ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பாரதிகலை -3


வழிமுறை

கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. காலியாக உள்ள கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.
ஒரு எழுத்தைத் தட்டி, அது சேரவேண்டிய கட்டத்தைத் தட்டினால் அந்த எழுத்து இடம் மாறுவதைக் காணலாம்.
புதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும்.
மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.


முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)

1.   இது நாம் பழகிய குறுக்கெழுத்துப் போட்டி போல் தோற்றமளித்தாலும்,
     அடிப்படையில் மிக வித்தியாசமானது. 

     அ.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ்
            பற்றி அக்கறை இல்லை.

    ஆ.   நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும்
            மாற்றப் படலாம்; இடையில் உள்ள கறுப்புக் கட்டங்களைத்
            தாண்டியும்        மாற்றப்படலாம்.

பாடல் சொற்களைச் செய்யுள் வடிவத்திலிருந்து சற்று மாற்றி அமத்திருக்கிறேன். உதாரணமாக, செய்யுள் வடிவம் “பேயா யுழலும்” என்றிருந்தால், இங்கு “பேயாய் உழலும்” என்று காணப் படும். பாடல் அறிமுகம் இல்லாதவர்களும், தமிழ் மொழியின் அடிப்படை விதிகளை மனதிற் கொண்டு விடையைக் கண்டு பிடிக்க இது வழி கொடுக்கும்.


2 கருத்துகள் :

  1. சரியான விடை கண்டுபிடித்து அனுப்பிய சுதா48 அவர்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. மிக அருமையான புதிர். பாரதியின் கவிதைகளும் புதிர் போல் புதுமையாக மனதில் இடம் பிடிக்கின்றன..

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்