சொல் கலை - முத்து 1

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

படிப்படியாக:

1.  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  அர்த்தமுள்ள வார்த்தைகள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
துப்பு/தடயம் (clue): மாவிலை பழுப்பதேன்? இரா வழி நடப்பதேன்?
4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
5.   உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.
 


1.
2.
3.
4.


துப்பு/தடயம் (clue): ஆலிலை பழுப்பதேன்? இராவழி நடப்பதேன்?

Comments

  1. திரு. நாகராஜன்,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. யோசிப்பவர்,
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மனு,

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. முத்து சார்,
    மிக எளிமையாக இருந்தது.
    இனிமேல் நானும் எளிமையாக போட முயற்சி செய்கிறேன்.
    நன்றி.
    10அம்மா.

    ReplyDelete
  6. தமிழ் பிரியன், 10அம்மா, மீனுஜெய்:

    விடைகள் முற்றிலும் சரி. வாழ்த்துக்கள்.

    மீனுஜெய்: கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களிலேயே “க்ளிக்” செய்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம் - தட்டச்சு செய்யத் தேவை இல்லை. ஏதவது ஒரு எழுத்தைத் தட்டிப் பார்த்தால் நான் சொல்வது புரியும்.

    ReplyDelete
  7. மிகவும் நன்றாக இருந்தது.
    விடுகதைக்கு விடை யோசித்துப் பார்த்து முடியாமல் பிறகு வார்த்தையை கோர்த்து பார்த்துதான் கண்டுபிடித்தேன். :-)

    ReplyDelete
  8. Kavi,

    உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள். இதையும் முயற்சி செய்து மகிழுங்கள்! http://muthuputhir.blogspot.com/2012/03/6.html

    ReplyDelete
  9. மாதவ்,

    வாழ்த்துக்கள்! இறுதி விடை கொடுக்கப்பட்ட துப்புக்கு எப்படிப் பொருந்தும்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2