புதன், 7 மார்ச், 2012

பாரதிகலை - 5

வழிமுறை

கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

புதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும்.  
  
மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.
முக்கியக் குறிப்புகள்:
(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)


இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/02/3.html


8 கருத்துகள் :

 1. பூங்கோதை,

  உங்கள் விடை சரியான விடை. தாங்கள் குறிப்பிட்ட திருத்தம் ஏற்றுக்கொண்டு, புதிரைத் திருத்தம் செய்து விட்டேன். ஏனோ எனக்கு அது தோன்றவில்லை!

  பதிலளிநீக்கு
 2. யோசிப்பவர்,
  உங்கள் விடை சரியே.

  >>செய்வா”ரோ” என்று பல இடங்களில் பார்த்தேன். எது சரியானது?!?

  என்னிடம் உள்ள இரண்டு அச்சுப் பிரதிகளிலும் “செய்வாரே” என்றுதான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. திரு. நாகராஜன் சார்,

  அனுப்பிய விடை மிகவும் சரி! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. 10அம்மா,

  சரியான விடை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. திரு. ராமையா,

  சரியான விடை. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. மனு,

  நீங்கள் அனுப்பிய விடை கிடைக்கப் பெற்றேன். நன்றி. விடை சரியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. I got a response from somebody as "Unknown"! How can somebody send comments signed as unknown?

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்