கலைமொழி - முத்து 1


கட்டங்களில் ஒரு செய்தி (அ) கவி வரிகள் கலைத்துக் கொடுக்கப்படும்.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இடம் மாற்றி, இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும் அல்லது  மின் அஞ்சல் (inamutham@gmail) மூலம் அனுப்பவும்.

முக்கியக் குறிப்புகள்:

1.  முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

Puzzle Creator Link: http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

Comments

  1. But how it would be double puzzle?! Seems to copy/paste mistake

    ReplyDelete
  2. யோசிப்பவர்,

    தவறை திருத்திவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  3. Kaalai vanakkam Muthu sir..

    இன்னல் வந்து உற்ற போது அதற்கு அஞ்சோம் ஏழையர் ஆகி இனி மண்ணில் துஞ்சோம் தன்னலம் பேணி இழி தொழில் புரியோம்

    Saringalaa?

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. நாகராஜன், ராமையா,

    விடை சரியே. நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2