வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சொல்கலை - முத்து 2

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

படிப்படியாக:

1.  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
துப்பு /தடயம் (clue): 
கீரை விதைப்பதேன்? கீழோர் மேலோரைச் சுற்றுவதேன்?
4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் இருக்கும். 
5.   கண்டுபிடித்த விடயைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.

மூலச்சொற்கள்:


1.
2.
3.
4.


துப்பு /தடயம் (clue): 
கீரை விதைப்பதேன்? கீழோர் மேலோரைச் சுற்றுவதேன்?

8 கருத்துகள் :

 1. தமிழ் பிரியன், யோசிப்பவர், நாகராஜன்:

  விடைகள் சரியே. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. போட்டி விற்பன்னர்கள் கவனத்திற்கு:

  உங்கள் திறமையை/பொறுமையை மேலும் சோதித்துக்கொள்ள இதோ ஒரு சொல்கலைப் புதிர்!

  http://advancedwordpuzzles.blogspot.com/2012/04/1.html

  அனேகமாக (மிகப் பழைய) திரைப்படப் பெயர்களே மூலச்சொற்களாக வந்துள்ளன.

  இறுதி விடை: ஒரேசொல் இரண்டு முறை சொல்ல வேண்டும். இரண்டாம் முறை பிரித்துச் சொல்ல வேண்டும்.

  முத்து

  பதிலளிநீக்கு
 3. கவி,

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. Intha puthir migavum nanraga irukkinrathu. Itharku ennai arimugap paduthiyatharku mikka nanri

  பதிலளிநீக்கு
 5. Vaish,

  உங்கள் விடை வரவில்லை. மீண்டும் அனுப்பவும்.

  நன்றி.
  முத்து

  பதிலளிநீக்கு
 6. Antony,

  You said: "intresting sir, Thanks for the good work"

  Thanks for your encouragement!

  Muthu

  பதிலளிநீக்கு
 7. மாதவ்,

  வாழ்த்துக்கள்!

  நன்றியுடன்,
  முத்து

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்