சொல்கலை - முத்து 3

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

துப்பு /தடயம் (clue): 
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?

கவனிக்க:

தடையத்தில் இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒரேசொல்/சொற்றொடராக இருக்கும்.
இறுதி விடை: ஒரேசொல்.  இரண்டு முறை சொல்ல வேண்டும்.  இரண்டாம் முறை பிரித்துச் சொல்ல வேண்டும்.

மூலச்சொற்கள்:  

அனேகமாக (மிகப் பழைய) திரைப்படப் பெயர்களே மூலச்சொற்களாக வந்துள்ளன.

 

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


துப்பு /தடயம் (clue): 
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?

Comments

  1. Ramiah, Hari Balakrishnan, Antony, Nagarajan,Suresh Babu, Shanti Narayanan:

    Congratulations for finding the correct answers!

    Thanks for the encouragement you all are giving.

    I think I caught the problem regarding the box and final copy-paste procedure. Thanks for Hari, Antony and Suresh Babu for bringing it to my attention.

    Muth

    ReplyDelete
  2. 10அம்மா, பூங்கோதை,
    சொல்கலை - முத்து 3 சரியான விடை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2