சொல்கலை - முத்து 3
குறிக்கோள்:
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த
வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க
வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை
கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும்
துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!
துப்பு /தடயம் (clue):
இறுதி விடை: ஒரேசொல். இரண்டு முறை சொல்ல வேண்டும். இரண்டாம் முறை பிரித்துச் சொல்ல வேண்டும்.
துப்பு /தடயம் (clue):
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?
கவனிக்க:
தடையத்தில் இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒரேசொல்/சொற்றொடராக இருக்கும்.இறுதி விடை: ஒரேசொல். இரண்டு முறை சொல்ல வேண்டும். இரண்டாம் முறை பிரித்துச் சொல்ல வேண்டும்.
மூலச்சொற்கள்:
அனேகமாக (மிகப் பழைய) திரைப்படப் பெயர்களே மூலச்சொற்களாக வந்துள்ளன.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
துப்பு /தடயம் (clue):
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?
1. | |||||||||||||||||
2. | |||||||||||||||||
3. | |||||||||||||||||
4. | |||||||||||||||||
5. | |||||||||||||||||
6. | |||||||||||||||||
7. | |||||||||||||||||
8. | |||||||||||||||||
9. |
துப்பு /தடயம் (clue):
(இ)ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?
Ramiah, Hari Balakrishnan, Antony, Nagarajan,Suresh Babu, Shanti Narayanan:
ReplyDeleteCongratulations for finding the correct answers!
Thanks for the encouragement you all are giving.
I think I caught the problem regarding the box and final copy-paste procedure. Thanks for Hari, Antony and Suresh Babu for bringing it to my attention.
Muth
10அம்மா, பூங்கோதை,
ReplyDeleteசொல்கலை - முத்து 3 சரியான விடை கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முத்து