Posts

Showing posts from May, 2012

சொல்கலை - முத்து 10

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html மூலச்சொற்கள் :  மகாகவி பாரதியார் பாடல் தலைப்புகள் 1. 2. 3. 4. 5. 6. 7. 8. துப்பு/தடயம்: தசரதன் மைந்தன் நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். Labels: Puzzles , Word puzzles in English and Tamil languages; 2Ble Scramble, online puzzles, தமிழ் சொல் வழிப் புதிர்கள்; சிலேடை, இருசொல் அலங்காரம், திருக்குறள், தனிப் பாடல்கள், நகைச்சுவை, நகைச்சுவை/நையாண்டி, சொல்கலை; கலைமொழி; பாரதியார் பாடல்கள்; விடுகதைகள், புதிர் , மொத்தம் , வார்த்தை விளையாட்டு , விடைகள் , விளையாட்டு; விளையாட்டு/புதிர் , பொழுதுபோக்கு; 

கலைமொழி -முத்து 6

காலில் முள்தைத்தால் என்ன செய்யலாம்?  ஒரு எளிதான இரகசிய மருத்துவம் கீழே உள்ளது.  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். கலைமொழி - முத்து 5 விடை அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்:

2ble Scamble - Muthu 4

You may be familiar with Word Scramble puzzle. Here is just an online version. First you have to order the 7 scrambled words which are names of common fruits.  You can just click and swap the letters right here online.   Click any 2 letters in a row and see them swapped!  Once you find and order all these words, click "Refresh Final Answer Boxes".  Now you get some letters for one more scrambled word. You have to arrange (unscramble) these to get a proper answer for the given clue. Finally press "Completed" button. Now all your answers will appear in the adjacent box. You can copy/paste in comments or mail your answers to inamutham@gmail.com If you so prefer, you may work manually with paper and pen and send your response by email. Have fun!!! 1. 2. 3. 4. 5. 6. 7. counselor? commercial eyeshade? (Puzzle creator software: http://free.7host07.com/yosippavar/solkalai//puzzle.asp ) Answer to 2ble scramble - Muthu 3

கலைமொழி - முத்து 5

ஔவையார் (அவர் மன்னிப்பாராக) அருளிய மூதுரையிலிருந்து ஒரு செய்யுளைத் தழுவி என் சுய படைப்பாக  ஒரு நகைச்சுவைச் செய்யுள் (burlesque) செய்யுள் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம். நீங்களும் இந்த மாதிரிப் புதிர் அமைக்க இந்த “link" பயன்படுத்தவும்:  http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html  கலைமொழி - முத்து 3 விடை: இச்செயலை இக் கருவியால் இத்தகு ஆற்றலுடைய இவன் முடிக்கவல்லன் என்று கண்டு அவனிடம் அச்செயலைச் செய்யுமாறு ஒப்படைக்க வேண்டும்  

சொல்கலை - முத்து 9

குறிக்கோள்: 1.  கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். 2.  மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்களை எடுக்க வேண்டும். 3.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்! புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை விடுவிக்கலாம். முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம்  சின்னத்தில் “thumbs up" சொடுக்கவும்!   இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்! மூலச்சொற்கள் (மூன்று இந்திய கிரிக்கெட் வீரர் பெயர்கள்; இரண்டு  திரைப்படப் பெயர்கள் - 2001க்குப் பிறகு):  1. 2. 3. 4. 5. துப்பு/தடயம்:  கொடிக்கு வண்டி கொடுத்தவர் நீங்களும் சொல்கலைப் புதிர் அம

2ble scramble - Muthu 3

You may be familiar with Word Scramble puzzle. Here is just an online version. First you have to order the 4 scrambled words which are names of Indian Cricket Stars.  You can just click and swap the letters right here online.   Click any 2 letters in a row and see them swapped!  Once you find and order all these words, click "Refresh Final Answer Boxes".  Now you get some letters for one more scrambled word. You have to arrange (unscramble) these to get a proper answer for the given (cryptic) clue. Finally press "Completed" button. Now all your answers will appear in the adjacent box. You can copy/paste in comments or mail your answers to inamutham@gmail.com If you so prefer, you may work manually with paper and pen and send your response by email. Have fun!!! 1. 2. 3. 4. (Cryptic) Clue for final answer:: hand bribes out in prison (Puzzle creator software: http://free.7host07.com/yosippavar/sol

Kalaimoli type puzzles - a guide

Problem structure and purpose:   A message will be scrambled vertically. There may be one or more sentences.  Black squares represent the word or sentence ending. These black squares cannot be moved. Only letters need to be moved up or down in the same column, to find hidden messages.   Important Notes: (For those attempting for the first time)       1. It looks similar to crossword puzzles which we are familiar with, but is fundamentally very different.       2. The final answer is read from left to right.      3. Any letter can only be moved up or down to any place in the same column.  They can even be moved by crossing the black blocks.       Sample problem:   Let's take a simple example to illustrate the above.   Below is a jumbled sentence (a nursery rhyme piece) in the form of the puzzle.  The one after this is the original piece, the solution for the puzzle.  Note for example that the first word "Jack" is formed by shifting J fr om 3rd row to fir