சொல்கலை - முத்து 7
விதிகள்/வழிமுறை: வழக்கம்போல்
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை
விடுக்கலாம்.
புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம் சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்!
மூலச்சொற்கள் (தமிழ் திரைப்படப் பெயர்கள்):
1. | ||||||||||||
2. | ||||||||||||
3. | ||||||||||||
4. | ||||||||||||
5. | ||||||||||||
6. | ||||||||||||
7. | ||||||||||||
8. | ||||||||||||
9. |
இப்பொழுது மேலே வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். அவற்றைச் சீர்ப் படுத்தி, இறுதி விடை கண்டு பிடிக்கவும்.
இறுதி விடைக்கான துப்பு:
எள்ளைப் பாம்பென்று கவி காளமேகம் கூறியதெதனால்?
”முடித்துவிட்டேன்” சொடுக்கினவுடன், விடைகள் வலப்புறம் பெட்டியில் தெரியும். அவற்றைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, மினஞ்ஜல் மூலமோ (inamutham@gmail.com) அனுப்பலாம். முடிந்த வரை புதிர் விடுவித்து அனுப்பலாம்!
நீங்களும் சொல்கலைப் புதிர் அமைக்கலாம்: Puzzle Creator Link: http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதிரு. ராமையா அவர்கள்,
ReplyDeleteவிடைகள் எல்லாம் சரி. வாழ்த்துக்கள்.
நாகராஜன், மாதவ், மீனு, தமிழ் பிரியன், 10அம்மா
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி! வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு கொண்டதற்கு நன்றி.
Shanthi,
ReplyDeleteமூலச் சொல் 7 விடை சரியில்லை. மற்றவை யாவும் சரி - இறுதி விடை உள்பட.
பங்கு கொண்டதற்கு நன்றி.
யோசிப்பவர், Shanthi,
ReplyDeleteஎல்லா விடைகளும் சரி! வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு கொண்டதற்கு நன்றி.