சொல்கலை - முத்து 8
குறிக்கோள்:
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும். மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை விடுவிக்கலாம்.
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம் சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்! இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!
மூலச்சொற்கள் (பழம், பருப்பு வகைகள். பேச்சு வழக்கு இருக்கும்):
1. | |||||||||
2. | |||||||||
3. | |||||||||
4. | |||||||||
5. | |||||||||
6. | |||||||||
7. |
திருக்குறளில் ஓர் அதிகாரம்
நீங்களும் சொல்கலைப் புதிர் அமைக்கலாம்: Puzzle Creator Link: http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
This comment has been removed by the author.
ReplyDeleteசென்ற புதிருக்கு விடைகள்: (சொல்கலை - முத்து 7)
ReplyDelete1) நாடோடி மன்னன் 2) ஆயிரத்தில் ஒருவன் 3) குறவஞ்சி 4) திருவிளையாடல் 5) காத்தவராயன் 6) வஞ்சிக்கோட்டை வாலிபன் 7) காஞ்சித் தலைவன் 8) மகாகவி காளிதாஸ் 9) மலைக்கள்ளன்
இறுதி விடை: ஆடிக்குடத்தடைவதால்
மாதவ்,
ReplyDeleteவிடைகள் யாவும் சரி! வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முத்து
யோசிப்பவர், மீனு,நிலா, நாகராஜன்,
ReplyDeleteவாழ்த்துக்கள்! விடைகள் எல்லாம் சரி!
நன்றி.
முத்து
அனிதா,
ReplyDeleteவிடைகள் சரியே. வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
முத்து
அனிதா, நிலா:
ReplyDeleteமுதன்முறையாக என் புதிர் விளாயாட்டில் பங்கு கொண்ட உங்கள் இருவருக்கும் நல்வரவு கூறி நன்றியுடன் வரவேற்கிறேன்!
முத்து
10அம்மா
ReplyDeleteவிடைகள் எல்லாமே சரி!
> புதிர்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.
நன்றிகள் பல! உங்களைப் போன்றோர் அளிக்கும் ஊக்கத்தினால் மேலும்
நல்ல புதிர்கள் போட வாய்ப்பிருக்கிறது!
>இவர் நன்றாக புதிர் போடுவார் என்று தெரிந்தே யோசிப்பவர் மென் பொருள் அனுப்பினாரோ?
யோசிப்பவர் மென் பொருள் கொடுத்ததால் பல நல்ல புதிர் அமைக்கும் திறனாளிகள்
வெளிப்படுகிறார்கள்.
Anthony,
ReplyDeleteவிடைகள் எல்லாம் சரியே. வாழ்த்துக்கள்!
நன்றி.
முத்து