கலைமொழி - முத்து 4

கட்டங்களில் ஒரு வாக்கியம்  நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது.     . கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

ஒரு திருக்குறளின் முதல் சொல் இந்த வாக்கியத்தில் ஒளிந்திருக்கிறது.
அதையும் கண்டுபிடிக்க வேண்டும்.

(நீங்கள் கண்டுபிடித்த வாக்கியத்தில் முதல் சொல்லின் முதல் எழுத்து, இரண்டாவது சொல்லின் 2-ம் எழுத்து, மூன்றாம் எழுத்தின் 3-ம் எழுத்து, இவை சேர்ந்தால் அந்தச் சொல் கிடைக்கும்)

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.


முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)




நீங்களும் இந்த மாதிரிப் புதிர் அமைக்க இந்த “link" பயன்படுத்தவும்: http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html 

புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம்  சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்!   இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!

Comments

  1. Shanthi, ராமையா, மீனு, நிலா, நாகராஜன்:

    விடை சரியே. வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  2. சாந்தி,ராமையா,யோசிப்பவர்,மீனு, நிலா,நாகராஜன்,

    விடை சரியே.

    நன்றி.
    முத்து

    ReplyDelete
  3. அனிதா, வைஷ்,

    சரியான விடைகள். வாழ்த்துக்கள்!

    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  4. 10அம்மா
    விடைகள் சரியே.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தமிழ் பிரியன்,

    விடைகள் சரியே. வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  6. Anthony,

    உங்கள் விடைகள் சரியான விடைகள். வாழ்த்துக்கள்.

    நன்ற்.
    முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2