செவ்வாய், 5 ஜூன், 2012

கலைந்த நினைவுகள் - 1


இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.



நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


கலைமொழி - முத்து 5 விடை:


வான ஊர்திசெலக் கண்டிருந்த ஆட்டோ
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாக் குரலை ஒலித்து ஓடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி
சரியான விடை அனுப்பியவர்கள்: பூங்கோதை, சுரெஷ் பாபு, 10அம்மா, இளங்கோவன், ராமையா, நாகராஜன்

3 கருத்துகள் :

  1. இது வரை சரியான விடைகள் அனுப்பியவர்கள்:
    ஹரி, யோசிப்பவர், ஹுஸைனம்மா, பூங்கோதை,நாகராஜன், மாதவ். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. யோசிப்பவர்:
    >> ஏன் புதிய பெயர்?!? “கலைந்த நினைவுகள்”?!? புதிய ஸீரீஸா?!
    முத்து:
    ஆமாம். “மினி ஸீரீஸ்”. போகப் போகத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  3. சரியான விடை அனுப்பியவர்:
    பூங்கோதை, யோசிப்பவர், நாகராஜன், ஹுஸைனம்மா, மாதவ், ElanggOvan.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்