கொத்துமல்லி குப்புமுத்து - 1

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

வார்த்தைகளைத் தேட இது உதவும்: http://www.tamilvu.org/library/dicIndex.htm
குப்புமுத்து - 1

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
4.அடே பையா இங்கே வா பின்னால் பாதி கொத்துமல்லி ஒரு பூ (5)
5.நிழல் தருவது பாதி தருவது. (3)
7.குறை மெய் உலர (2)
9.இரை நீங்கிய கதர்த்துணி இடையே ஆதியந்தமில்லா தைப்பூசம் புகுந்தால் கோடைக்கேற்ற பழம். (6)
10.காலாட இடையில் கொடியினமது கொடிது இன்றி சுற்றிப் புக, பாரதநாட்டுப் பறவை ஆட. (6)
11.தேவுக்குப் பின் வருவதா? பத்தாம் மாதமா? (2)
12.தரியா வரிசையா? (3)
13.துரித கதி தலையெடுத்த அறிவு பின் தொடர தலை சாய் (2,3)

நெடுக்காக:
1.விரும்பா தேசமா ( 2)
2.வகை வகையான கல்லெறிந்த கல்வியில் பதமான கலவை (7)
3.அள்ளக் குறுகிய தெருவை வர்த்தகரும் வாடிக்கையாளரும் கூடுமிடம் (6)
6.உண்ணச் சேரும் கூப்பிட சாடும் தலைகள் மாறும் ( 7)
8.காலிழந்த யயாதி சூழ காட்டரசி பாஷ்யம் ஐயங்கார் பெருங்கதையா? (6)
14.பாயும் நதியின் இருபுறம் பாதிச் சக்கரை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

Comments

  1. ஷாந்தி நாராயணன், ராமையா, மனு, நாகராஜன்,

    விடைகள் வந்தன. 7 குறுக்கு தவிர மற்றவை சரியே.

    பங்கு கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. ராமையா:
    >>>ரொம்ப, ரொம்ப அருமை. மீண்டும், மீண்டும் எதிர்பார்க்கிறோம் அன்புடன் ராமையா நாராயணன்

    பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நாகராஜன்:
    >>> வணக்கம். அருமைங்க முத்து சார். நல்ல முயற்சி மற்றும் சில குறிப்புகள் அருமையாக இருக்குதுங்க.

    மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  4. மன்னிக்க வேண்டுகிறேன் ..............

    7 குறுக்கு: என் தவறு; திருத்தி அமைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. ”உணர” தவறில்லை. ஆனால் குறிப்பை மிக கஷ்டமாக்கிவிட்டது. ஆனால் விடை தெரிந்த பின் குறிப்பை ரசிக்க வைத்ததும் அதுதான்!

    ReplyDelete
  6. மாதவ்,

    விடைகள் வந்தன. 2 நெடுக்காக தவிர மற்றவை எல்லாம் சரி.

    ReplyDelete
  7. சாந்தி நாராயணன், பூங்கோதை, ஹரிஹரன், 10அம்மா,

    விடைகள் எல்லாம் சரி. வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  8. இப்படிச் சொன்னார்கள்:
    நாகராஜன்:
    வணக்கம். அருமைங்க முத்து சார். நல்ல முயற்சி மற்றும் சில குறிப்புகள் அருமையாக இருக்குதுங்க.

    சாந்தி நாராயணன்:
    sir, we enjoyed all clues.Expecting more from you. shanthinarayanan

    பூங்கோதை ஸ்ரீனிவாசன்:
    very nice words and clues, kudos! 'm not sure if my 5A is right.. half of what ? vensamaram?

    (முத்து: >>half of what ? vensamaram?
    நிழல் தருவது = மரம் பாதி தரு வது = தரு = மரம்)

    Anthony
    நன்றாக இருந்தது இருந்தாலும் ஒரு பாரதியின் சொல் சற்று மண்டை காய விட்டது

    முத்து:

    சிலருக்கு 13 குறுக்காக (தலையெடுத்த அறிவு) தலைவலி கொடுத்தது; இன்னும் சிலருக்கு 8 நெடுக்காக (காலிழந்த யயாதி) தொல்லை கொடுத்தது. 7 எழுத்துச் சொற்கள்
    தேர்ந்தெடுப்பது சிரமமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் போல தமிழில் அக்ரமுதலி, ஒரு சொல் பல் பொருள் நிகண்டு (thesaurus) மின்பதிவாக (எனக்குத் தெரிந்த வரை) இல்லாதது ஒரு பெரிய குறை.)

    ஊக்கம் கொடுக்கும் சொற்கள் வழ்ங்கியமைக்கு, அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  9. பார்த்தசாரதி:
    வாழ்த்துக்கள். அனைததுக் குறிப்புகளும் அருமை. குறுக்காக: 5. நெடுக்காக: 8. இரண்டும் சூப்பர் குறிப்புகள்.

    முத்து: நன்றி. பல முன்னுதாரணங்களின் விளைவே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2