சொல்கலை - முத்து 19

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி ஆறு மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

பின்வரும் ஐந்து (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ்த் திரைப்படப் பாடல் முதல் சொற்கள்.



1.
2.
3.
4.
5.


எழுமின்! விழிமின்!

 மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


சொல்கலை - முத்து 18  - விடைகள்:

1) பொய்க்கால் குதிரை
2) நாட்டிய நாடகம்
3) வில்லுப் பாட்டு
4) ஆடல் பாடல்
5) தெருக் கூத்து
6) பெரிய திரை



 இறுதி விடை: ஆடிப் பெருக்கு  
(புது வெள்ளம்))

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள்: 
Rajesh Durairaj, M.Kannan, யோசிப்பவர், Elangovan, Ramarao Selka, தமிழ் பிரியன், முகிலன், veda, Nagarajan, suji, MeenuJai, Madhav, shanthi, Anandhiselva, P.N.A. Prasanna

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
இதுவரை மிக அதிகப் பெயர்கள் (15) பங்கு கொண்ட புதிர் இதுவே. 

Comments

  1. MeenuJai:
    >>விவேகாநந்தர் , விவேகானந்தர்?

    இரண்டு முறைகளும் பயன் படுத்தப் படுகின்றன. இது வேற்று மொழிச் சொல்/பெயர். அந்த மொழியில் இருப்பது ஒரே “ந்” அல்லது “ன்”. ஆகவே தமிழில் எப்படியும் எழுதப்படுகிறது. இலக்கண ரீதியாக எது சரிஎன்று இலக்கணம் தெரிந்தவர்கள் சொல்ல முன் வரவேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2