சொல்கலை - முத்து 26 (எளிது)

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

 (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்: (இரட்டைச் சொற்கள் - “வரவும் செலவும்” போன்றவை)
கடினமான புதிர் வேண்டுவோர் இங்கு செல்லவும்:
1.
2.
3.
4.
5.
6.
7.
8.


அவர் பெயர் என்னாளும் நிலைக்குமாக

மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

சொல்கலை - முத்து 25 விடைகள் 
1) நவராத்திரி
2) காணும் பொங்கல்
3) கிறிஸ்துமஸ்
4) அறுபத்து மூவர்
5) ரம்ஜான்
6) புனித வெள்ளி
இறுதி விடை:  அதிகார வெறி  
(பதவி மோகம்)

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர் ):
இளங்கோவன்,ராமையா, ராமராவ், வேதா,சாந்தி, மாதவ் ஆனந்தி,
நாகராஜன், அனிதா

இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.  தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.


Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2