சனி, 27 அக்டோபர், 2012

கலைமொழி -முத்து 19

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். 

வழிமொழி - முத்து 4

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்.

இங்கு ஒளிந்திருக்கும் செய்தி மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

புதன், 24 அக்டோபர், 2012

வழிமொழி - முத்து 3

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

சொல்கலை - முத்து 28 (எளிது)

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.

2.  மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.

3.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

 (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்:  எந்தவிதத் தொடர்புமின்றி அமைக்கப்பட்டவை (random words and phrases)
1.
2.
3.
4.
5.
6.

நந்தி வரா புத்திரி புந்தி இழந்த இரவுகள்

மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 

http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

சொல்கலை - முத்து 26 விடைகள் 
1) காடும் மேடும்
2) மானும் மயிலும்
3) நாளும் கோளும்
4) சொந்தமும் பந்தமும்
5) சென்றதும் நின்றதும்
6) கற்றதும் பெற்றதும்
7) வாழ்வும் தாழ்வும்
8) திருட்டும் புரட்டும்

இறுதி விடை:   வாழ்க காந்தியின் நாமம் (அவர் பெயர் என்னாளும் நிலைக்குமாக)

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 8 பேர் ):
 ராமராவ்,  நாகராஜன், ராமையா, சாந்தி, சுஜி,  யோசிப்பவர், வேதா, இளங்கோவன்

இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.  தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.
 
கலைமொழி -முத்து 18 (கடினம்?)

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

எளிய புதிர் இங்கு இருக்கிறது: http://muthuputhir.blogspot.com/2012/10/17.html”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

கலைமொழி -முத்து 15  (கினம்?) விடை:

<உங்களுக்கு மகன் இருக்கிறாருங்களா?><ஆமா. என்ன விசேஷம்?><ஏம் மகளுக்கு மாப்ளை பாக்கறேன்><அவன் வேண்டாங்க. சதா குடி. தல வேற வளுக்கெ><ஐயையோ.  ஏன்னு கேக்கக் கூடாதுங்களா><ஆறு மாசப் பிள்ளய எப்டிங்க கேக்குறது?> 

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 2 பேர்) 

நாகராஜன், ீனக்ஷி சுப்ரின்

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

கலைமொழி -முத்து 17

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

அதிகச் சவால் வேண்டுமா?
 இங்கு கிடைக்கும்:   http://muthuputhir.blogspot.com/2012/10/18.html

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
 http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html (தமிழ்) http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/just4fun-6-how-to-escape-from-cannibals.html (English)

கலைமொழி -முத்து 16 விடை:

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு  (குறள் - அதிகாரம் 29 கள்ளாமை)

 சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 4 பேர்:
ஹுஸைனம்மா,  ராமராவ், நாகராஜன், மாதவ்

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!
ஞாயிறு, 14 அக்டோபர், 2012

கலைமொழி -முத்து 16

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். 

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 

இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

 ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அனஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

அதிகச் சவால் வேண்டுமா?  இங்கு கிடைக்கும்:  

http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/2.html

செய்தி கண்டு பிடித்தாயிற்றா? பொருள் விளங்கவில்லையா?  இந்தப் புதிரில் இருக்கிறது பொருள்! http://muthuputhir.blogspot.com/2012/10/2.html
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க: http://advancedwordpuzzles.blogspot.com/2012/10/blog-post.html (தமிழ்)

கலைமொழி -முத்து 14   விடை:
தீமைகள் தழைக்க நல்லவர்களின் மௌனமே காரணம் - மகாத்மா காந்தி

 சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்   8 பேர்) 

ராமராவ், ராமையா, நாகராஜன், அனிதா, சாந்தி, யோசிப்பவர், ஹுஸைனம்மா,மீனாக்‌ஷி சுப்ரமணியன்,
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

சனி, 13 அக்டோபர், 2012

வழிமொழி - முத்து 2

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு
சென்று முழு விவரங்களைப் (விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள்) பார்த்து விட்டு வரவும்

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்

பின்பற்றுபவர்கள்