புதன், 28 நவம்பர், 2012

கலைமொழி -முத்து 22

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 

 இங்கு மறைந்துள்ள செய்தி ிர் ஆ. மாசி இயற்றியாடல் ஒன்றிலிரந் எடுக்கப்பட்ட

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். 

கலைமொழி -முத்து 21   விடை: விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி மேநாட்டாரை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி அஞ்ஞானத்தை அழிக்க போறேண்டி அணு சக்தியால ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி 

படம் : நல்ல தம்பி  குரல்கள் : N.S.கிருஷ்ணன் - T.A.மதுரம் 

ாடல் விகள் முழும் இங்கு பித்ு ரிக்கும்:

http://www.orkut.com/Main#CommMsgs?tid=5476473659233387690&cmm=11191373&hl=en

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  5  பேர்) யோசிப்பவர், ராமராவ், ராமசந்திரன் , ஷாந்தி, நாகராஜன்       
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 25 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 9

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
java வேலை செய்யினி உடையர்கள்
ிரும் ார்க்காம்.  $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இங்கு மறைந்திருக்கும் செய்தி மகாகவி பாரதியார் கவி ஒன்றில் வருகிறது
வழிமொழி - முத்து 8 விடை: 

அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும் பணங்காசிலே இல்லை
மெய் அன்பே எந்நாளும் அழியாத இன்பம் அதற்கீடு வேறில்லை 

 உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 6 பேர் ):  மனு, ஷாந்தி நாராயணன், ராமராவ், நாகராஜன் அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். 

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

திரைக்கவித் திலகம் கவிஞர் அ. மருதகாசி பாடல்கள் அனைத்தையும் pdf வடிவில் இங்கு காணலாம்:
http://tinyurl.com/maruthakasi

செவ்வாய், 20 நவம்பர், 2012

கலப்புக் குறுக்கெழுத்து - 1

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 1 <!--Generated by PuthirMayam Crossword Builder Tue Nov 20 2012 16:01:27 GMT-0500 (Eastern Standard Time)

இந்தக் குறுக்கெழுத்துப் புதிரில் நேரிடைக் குறிப்புக்களும், சங்கேதக் (சங்) குறிப்புக்களும்  இருக்கும்.

சங்கேதக் (சங்) குறிப்புக்கள்  கொண்ட குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். 

இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது.

ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் : 

http://www.tamilvu.org/library/dicIndex.htm
அகரமுதலி.com
 http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
http://www.agaraadhi.com/dict/home.jsp
பதில்கள் நிலவர அட்டவணை (Score Card): http://tinyurl.com/kalakku

  <!--Generated by PuthirMayam Crossword Builder Tue Sep 25 2012 09:16:05 GMT-0400 (Eastern Daylight Time)

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
1.கீழே பால் குடிக்கக் கூடாத ஒன்று இதுவே (5)
4.பாதி முனைதல் (சங்) (2)
6.ஊன்றுகோல் (4)
7.பேச்சு வழக்கு போகவில்லை மறை உண்டு (சங்) (4)
9.கோபத்தில் முகம் -----? (5)
12.போட்டியிட்ட இரு பிராணிகள் ஒன்று தோற்றதற்குக் காரணம் (சங்) (4)
14.குற்றம் புரிந்தவன் குழம்பிய அதிபரா? (சங்) (4)
17.உடன் படுவதைத் தெரிவிக்க அல்லியின் பல் நீக்கு (சங்) (2)
18.ஆதித்த கரிகாலன் அகால மரணமெய்திய ஊர் (5)

நெடுக்காக:
1.கைகள் ஆசனம் (சங்) (2)
2.முடிவற்ற மருதம் பின் வந்த காசியில் பிறந்த கவிஞர் (சங்) (5)
3.கோழை படாத செல்வம் (2)
4.நுனி முதல் தொடர்ந்த உட்பொருள் அனுபவி (சங்)
5.மன்னன் தலை கீழிருக்கும் தண்ணீர்ப் பானை மன்னன் தலைமேலிருக்கும் (சங்) (4)
7.அண்மைப் பொருளைச் சுட்டும் சொல் (3)
8.தங்கத் தலையணி (4)
10.செழிப்பு (3)
11.முதலற்ற பொன்னாடை சென்னைக்கருகில் இருக்கும் (சங்) (5)
13.குதிரை கால் காக்கும் (3)
15.மேட்டு நிலம் (3)
16.முடிவற்ற இன்பம் தவிர (சங்) (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
-->

திங்கள், 19 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 8

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.  

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

இங்கு மறைந்திருப்பது ாலம் சென்ற ிரைக்கிர் ிரைக்கித் ிலம்” ஏ. மி அவர்கின் ப் பாடல் ஒன்றிலிரந்து எடுக்கப்பட்ட இரண்டு விகள்.

வழிமொழி - முத்து 7 விடை: 
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் 
 
 உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ): யோசிப்பவர், ராமராவ், மனு. அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

சனி, 17 நவம்பர், 2012

கலைமொழி -முத்து 21

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்: 
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 20   விடை:  (பங்கிம் சந்த்ர சட்டர்ஜீ  இயற்றிய “வந்தே மாதரம்”  கவிதைக்கு மகாகவி பாரதியாரின் மொழிபெயர்ப்பிலிருந்து:

தெண்ணிலவதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை,

பார்க்க: http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi19.asp
பாரதியார்   தேசீய கீதங்கள்:  1. பாரத நாடு  19. ஜாதீய கீதம்-2      புதிய மொழி பெய்ர்ப்பு 

இதையும் பார்க்கவும்:  http://ta.wikipedia.org/wiki/வந்தே_மாதரம்

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்   7  பேர்) யோசிப்பவர், ஷாந்தி, ராமராவ்,  ராமசந்திரன் , 10அம்மா , பாலசந்திரன், நாகராஜன்          
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!
 
சொல்கலை - முத்து 31

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.

2.  மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.

3.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

 (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்: ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரின் படைப்புகள்.1.
2.
3.
4.
5.

இந்தக் கதைகளின் படைப்பாளி

மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-

http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

சொல்கலை - முத்து  30 ிடைகள்:
1) பறக்கும் பாவை  2) உத்தம புத்திரன்  3) அம்முவாகிய நான்  4) ஏழை படும் பாடு  5) காதலிக்க நேரமில்லை  6) ராஜபார்ட் ரங்கதுரை 

இறுதி விடை:  உறவாடும் நேரம்

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 6 பேர் ):

ராமையா, ஷாந்தி, யோசிப்பவர், ராமராவ், மாதவ், 10அம்மா,  வைத்தியநாதன், பாலசந்திரன், மீனுஜெய் 

இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உங்கள் பெயர் விடப்பட்டிருந்தால்தெரியப்படுத்தவும்.

செவ்வாய், 13 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 7

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.  

மேலும் உதவி தேவைப்பட்டால்:

மறைந்திருக்கும் இந்த சொற்களைக் கண்டு பிடித்து இணைக்கவும்:
உண்ணாமல்; ஒரு; தனம்; தருமத்தை; நாளும்; புதைக்க; மறக்க;  வேண்டாம் (2 - முறைகள்).  அவ்வாறு இத்ின்,  எல்லாச் சொற்கையும் இணக்கும் -  பிுக்கு விடை வந்துவிடும்!

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

இங்கு மறைந்திருப்பது உலகநாதர் இயற்றிய உலகநீதி என்னும் நூலிலிருந்து இரண்டு வரிகள்.

வழிமொழி - முத்து 6 விடை:

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாராம்

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ): ஷாந்தி, யோசிப்பவர், ராமராவ்.            

 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.

சனி, 10 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 6

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

இங்கு மறைந்திருப்பது ஒரு பொழி.  அக்கால அரர்கோ, ற்காலந்ிரிக
க்குக்க   (
வரிப்பத்ை) "ாரி” வங்குவு இானோ?

என்னங்க மாம்பழம் இப்டிப் புளிக்குதே (?) அதச் சொல்றீங்களே அப்றம் ஒரு வயித்துவலி வரும் பாருங்க(!)

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 4 பேர் ): ஷாந்தி, யோசிப்பவர், ராமராவ்,  10அம்மா,            

 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.

பின்பற்றுபவர்கள்