திங்கள், 19 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 8

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.  


இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

இங்கு மறைந்திருப்பது ாலம் சென்ற ிரைக்கிர் ிரைக்கித் ிலம்” ஏ. மி அவர்கின் ப் பாடல் ஒன்றிலிரந்து எடுக்கப்பட்ட இரண்டு விகள்.

வழிமொழி - முத்து 7 விடை: 
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் 
 
 உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ): யோசிப்பவர், ராமராவ், மனு. அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

2 கருத்துகள் :

  1. பதில்கள்
    1. My pleasure!

      மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை: (ta.wikipedia.org/wiki/அ._மருதகாசி)
      மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும் புத்தகங்களையும், மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

      திரைக்கவித் திலகம் கவிஞர் அ. மருதகாசி பாடல்கள் அனைத்தையும் pdf வடிவில் இங்கு காணலாம்(pdf):
      http://tinyurl.com/maruthakasi

      நீக்கு

பின்பற்றுபவர்கள்