ஞாயிறு, 30 டிசம்பர், 2012

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1

குறுக்கெழுத்து - முத்து -2013_1 <!--Generated by PuthirMayam Crossword Builder Sun Dec 30 2012 22:41:29 GMT-0500 (Eastern Standard Time)

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். 

ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் : http://www.tamilvu.org/library/dicIndex.htm
                                        அகரமுதலி.com
                                        http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
3.செய்யுள் இறுதியில் சீர் குலைந்த சீரகம் சேர்ந்த பழங்காலத்தில் மத்தியகிழக்கு நாடு (5)
6.சுவைத்த அனுபவம் ஒரு சித்தத்தில் தெரியும் (4)
7.எண்ணெயில் சர்க்கரை - முடிவு என்ன (4)
8.பாதி மர்மம் புசித்தவர் பயந்தவர் (6)
13.எருதின் முதுகில் இருப்பது சிறு சட்டி விளக்கு - குழம்பினால் மிகையில்லை (6)
14.மணி உள்ளே திரும்பிய மரம் கைக்கு அலங்காரம் (4)
15.முன்பு கேட்டிராத மார் தட்டிய புதிர் தானமா? (4)
16.சபை ஆடும் கெஞ்சும் (5)

நெடுக்காக:
1. முதல் பலத்து திரும்பி வரு மழை ஐப்பசி-கார்த்திகையில் வரும் (5)
2.புத்தா ஈண்டு ஈ இல்லை புது வருடம் (5)
4.அரசி கர்மத்தில் அபிமானி (4)
5.அங்காடி பின்னே அறையப்படுவது வண்டி உருண்டோடத் தேவை (4)
9.வருந்தி மெய்யிழந்து வா (3)
10.அயோத்தி அரசி நல்ல தோழி (5)
11.பசு கொடுப்பதைக் காடு தொடரும் வறண்ட பிரதேசம் (5)
12.உறுதியில் நுழைந்த கடைசி குரு கள்வன் (4)
13.பாதி அணிந்த பாதி உடையோடு குழுத்தலைவர் வந்தார் குழுவோடு (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
-->

புதன், 26 டிசம்பர், 2012

கலைமொழி -முத்து 26

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
 
இங்கு மறைந்துள்ள செய்தி அண்மையில் கிா கிரஷ்ணன் பு டில்லியில் ஆற்றிய உரின் ஒரு பியின் ிழாக்கம் .

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 25  விடை: குடும்பம் ஒரு பாற்கடல். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாயிற்று. உடனுக்கு அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்.

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  7  பேர்)
 யோசிப்பவர், ராமராவ், ஷாந்தி, வைத்யநாதன், பாலசந்திரன், நாகராஜன்,  மீனாக்ஷி சுப்ரமணியன்,          

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்! 

Just4Fun 8: Rail Car Shunting

From the main tracks M, two shunting tracks A and B, branch off.  Both tracks A and B, lead to a short track s, which is just long enough to accommodate one car.  There is a coal car C on track A, and a tank car T standing on track B.  The engineer of a switch engine has orders to move the coal car onto track B and the tank car onto track A.  How does the engineer accomplish the change? 

Go here for previous puzzles: http://puzzlesjust4fun.blogspot.com/ Tamil Version:

வேடிக்கைக் கணக்கு 8 - ரயில் பெட்டிகள் இடம் மாற்றுவது எப்படி?

முக்கிய தடங்கள் M-ல் இருந்து இரண்டு தடம் மாற்றும் தடங்கள் A மற்றும் B பிரிகின்றன. A மற்றும் B இரு தடங்களும், ஒரு ரயில் பெட்டி மட்டும் கொள்ளும் அளவே நீண்ட s என்று குறிக்கப்பட்டிருக்கும் ஒரு தடத்தில் முடிகின்றன.  தடம் A-ல்  ஒரு நிலக்கரி பெட்டி C-யும்,  தடம் B-ல் ஒரு Tank பெட்டி T-யும் உள்ளன.  C பெட்டியை தடம்  B-க்கும், T பெட்டியை தடம் A-க்கும் மாற்றவேண்டும்.  இதை எப்படி வெற்றிகரமாக செய்து முடிப்பது?

முந்தைய புதிர்களுக்கு இங்கே செல்லவும்: http://advancedwordpuzzles.blogspot.com/

திங்கள், 24 டிசம்பர், 2012

சொல்கலை - முத்து 34

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.

2.  மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.

3.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

 (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் வழக்கில் உள்ள சொற்கள்/சொற்றொடர்கள்/திரைப்படங்களின் பெயர்கள்/புதினங்கள்.1.
2.
3.
4.
5.
6.

மிகத் தெளிவானது

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  33 விடைகள்:
1) குலமா குணமா 2) உனக்காக நான் 3) முத்துக்கள் மூன்று 4) பந்தபாசம் 5) இரண்டு வரிகள் 6) போக்கிரி ராஜா 7) காக்கும் கடவுள் 8) தீர்ப்பளிப்பவர்                இறுதி விடை: இலவு காத்த கிளி

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 12 பேர் ):

வேதா, சாந்தி, பாலசந்திரன், ராமராவ்,  சாந்தி,  சுஜி,  நாகராஜன், வைத்யநாதன்,  மீனுஜெய், 10அம்மா, மனு, மீனாக்ஷி சுப்ரமணியன்,       

 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உங்கள் பெயர் விடப்பட்டிருந்தால்தெரியப்படுத்தவும்.

புதன், 19 டிசம்பர், 2012

கலைமொழி -முத்து 25

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
 
இங்கு மறைந்துள்ள செய்தி எழுத்துச் சித்தர் லா. ச. ராமாமிர்தம் படைப்பு  ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்.
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 24  விடை: ாரியாரின் “சந்திழ் நாடெனும் பினிலே” என்றொடங்கும் பாடிலிரந்து: முத்தமிழ் மாமுனி நீள்வரையே ...  என்றொடங்கி
புகழ்  மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு என்று முடியும்   ண்டு செய்யுட் பத்ிகள்

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  6  பேர்)
வைத்யநாதன், ராமராவ், நாகராஜன், 10அம்மா/மீனுஜெய், யோசிப்பவர், பாக்கியம் ரகுநாதன்  
 
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்! ன்முறையாகுகந்து ஆரவித்ாக்ியம் ரன் (என் ஒன்றுவிட்டக் அக்கா  = cousin) அவர்குக்கு பிரத்யேகன்றியும் வாழ்த்ுக்கும்!

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

சொல்கலை - முத்து 33

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

1. கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும்.

2.  மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.

3.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

 (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் வழக்கில் உள்ள சொற்கள்/சொற்றொடர்கள்.  திரைப்படங்களின் பெயர்களும் கூட.

1.
2.
3.
4.
5.
6.
7.
8.

ஏமாந்த பறவை

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  32 விடைகள்:
1) தளபதி  2) திருவிளையாடல்  3) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு  4) பாக்கியலட்சுமி  5) கை கொடுத்த தெய்வம்  6) பாகப்பிரிவினை  7) புது வசந்தம்

இறுதி விடை: தமிழ் தெரியாது

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 11 பேர் ):

ஹரி பாலகிருஷ்ணன், ராமராவ்,  வேதா, சாந்தி, பாலசந்திரன், மீனாக்ஷி சுப்ரமணியன், 10அம்மா,  மனு,யோசிப்பவர், ராகவேந்திரன்,நாகராஜன்,  

முதல் முறையாக வருகை தந்திருக்கும் திரு. ராகவேந்திரன் அவர்களுக்குச்
சிறப்பு வாழ்த்துக்களுடன் நன்றி!  
       
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

உங்கள் பெயர் விடப்பட்டிருந்தால்தெரியப்படுத்தவும்.
 
செவ்வாய், 11 டிசம்பர், 2012

கலைமொழி -முத்து 24 (பாரதியாரின் பிறந்த நாள் புதிர்)

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
 
இங்கு மறைந்துள்ள செய்தி ாகி பாரியாரின் மிகப் பிரான ேசீயம் ஒன்றிலிரந்து எக்கப்பட்டிள்.

கலைமொழி புதிர்களுக்கு இதுவரை 10-க்கும் குறைவான அன்பர்களே விடை அனுப்பியிருக்கிறீர்கள்.  இது நாம் எல்லோரும் நன்கு அறிந்த, பள்ளி நாட்களில் ப்டித்தும், பலமுறை, பலவிதமாகப் பாடியும் மகிழ்ந்த பாடல்.  பாரதியின் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக அன்பர்கள் எல்லோரும் (30-க்கு மேற்பட்டவர்கள்) விடை கண்டு பிடித்து அனுப்புவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்!”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 23  விடை: துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு! இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனி செழிப்பு!

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  11
  பேர்)
வைத்தியநாதன், பாலசந்திரன், ராமராவ், வேதா, மனு, ராமையா, ஷாந்தி, மீனாக்ஷி சுப்ரமண்யன்,  நாகராஜன், 10அம்மா, யோசிப்பவர்,        

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

பின்பற்றுபவர்கள்