Posts

Showing posts from January, 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_2 விடைகள்

குறுக்காக: 1.வண்டல் களைய ஊர் கடைசி சுற்றி உறங்கவா? (5)  தூர்வாங்க = தூங்கவா+ஊர் 4.நாக்கின் பின் எருது திரும்ப விரும்புமா? (3)   நாடுமா   (நாக்கு = நா; எருது = மாடு) 6.அங்குலம் ஐந்தில் மூன்று பழுதில்லா இனம் (3)  குலம் (அங் குலம் = குலம் = இனம்) 7.மூன்றடிச் செவி வெல்லம் சேர்ந்தது (5) கசக் க ா த ு  (ம ூன்ற ட ி = க ச ம்; வ ெல்லம் ச ேர் ந்த த ு = க ச க்க ா த ு) 8.தடவிக் கொடுத்த தலை தெறிக்க ஓடிய பாதி வருடம் (4) வருடிய 9.கை வலை பின்னிப் பேச்சு வழக்கில் பறிக்கவில்லை (4)  கவரலை   (கவரவில்லை; கை வலை = கர வலை) 12.2-நெடுக்கில் உள்ள பறவை பாடி மறைந்து சிவந்து அந்தி வெயிலில் தெரியும் (5)  செவ்வானம்   14.முடிவற்ற யானை பின்னே தலையற்ற காக்கை உடம்பு (3)  யாக்கை 16.முனைய வேண்டியது கண்ணன் விளையாடிய நதி (கரந்துறைமொழி; anagram) (3)  யமுனை 17.சிற்றன்னை ரமா போட்டது படமா? (5) சித்திரமா நெடுக்காக: 1.ஐம்பது பலம் உயர்த்து (3) தூக்கு 2.பானம் சுற்றி வா சிறுபெண்ணே காண்போம் ஆகாயத்தில் பாடும் பறவை (5) வானம்பாடி 3.ஒன்றைக் கை சுற்ற ஆடுவது (4)  கரகம்  (ஒன்று = க {தமிழ் இலக்கம்}) 4.மு

நல்ல பாம்பா குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_3

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_3 <!--Generated by PuthirMayam Crossword Builder Sun Jan 27 2013 22:13:26 GMT-0500 (Eastern Standard Time)   இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.  ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாச

கலைமொழி -முத்து 30

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்:  ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.   நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். கலைமொழி -முத்து 29   விடை:   அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே - வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும் பொருளே! உடலுக்கு உயிர் போலே! உலகுக்கு ஒளி போலே! பயிருக்கு மழை போலே! (க வ ி ஞ ர் அ . ம ர ு த க ாச ி ய ின் ப ாட ல ில ிர ு ந்த ு; ப ட ம்:  அற ிவ ாள ி ) சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  6   பேர் )

சொல்கலை - முத்து 37

Image
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். சொல்கலை - முத்து  3 6 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும் முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம்.   இங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்  தமிழ் நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் 1. 2. 3. 4. 5. 6. ___ ____ __ முச்சாணும் ஓடாது (பூர்த்தி செய்யவும்) ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும். நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை

வழிமொழி - முத்து 13

வழிமொழி - முத்து 12 விடை: தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்  ( கவிஞர் அ. மருதகாசியின் பாடலிலிருந்து)  உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 2 பேர் ): ராமராவ்,   சாந்தி. இருவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!    முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும். இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்   இங்கு மறைந்திருப்பது ஒர ுப ழ ம ொழ ி .    

கலைமொழி -முத்து 29

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்:    ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.   நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். கலைமொழி -முத்து 28   விடை:   "முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம் முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்  குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்  கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் " சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  3   பேர் )   ராமராவ், ராமையா,  சாந்தி

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1 விடைகள்

குறுக்காக: 3.செய்யுள் இறுதியில் சீர் குலைந்த சீரகம் சேர்ந்த       பழங்காலத்தில் மத்தியகிழக்கு நாடு (5)     பாரசீகம்     (செய்யுள் = பா; சீர் குலைந்த சீரகம் =ரசீகம்) 6.சுவைத்த அனுபவம் ஒரு சித்தத்தில் தெரியும் (4)  ருசித்த 7.எண்ணெயில் சர்க்கரை - முடிவு என்ன (4)    கரையாத ு  (முடிவு = கரை; என்ன = யாது) 8.பாதி மர்மம் புசித்தவர் பயந்தவர் (6) மருண்டவர் (மர்+உண்டவர்) 13.எருதின் முதுகில் இருப்பது சிறு சட்டி விளக்கு -              குழம்பினால் மிகையில்லை (6)  அதிகமில்லை  (திமிலை+அகல்) 14.மணி உள்ளே திரும்பிய மரம் கைக்கு அலங்காரம் (4)  மருதாணி (தாரு = மரம்) 15.முன்பு கேட்டிராத மார் தட்டிய புதிர் தானமா? (4)  புதிதான  ( புதிர் தானமா (minus)  மார்) 16.சபை ஆடும் கெஞ்சும் (5) மன்றாடும்  (மன்று = சபை) நெடுக்காக: 1. முதல் பலத்து திரும்பி வரு மழை ஐப்பசி-கார்த்திகையில் வரும் (5)   பருவமழை 2.புத்தா ஈண்டு ஈ இல்லை புது வருடம் (5)   ப ு த் த ாண்டு 4.அரசி கர்மத்தில் அபிமானி (4) ரசிகர் ( = அப ிம ான ி) 5.அங்காடி பின்னே அறையப்படுவது வண்டி உருண்டோடத் தேவை (4)   க ட ைய ாண ி (

வண்டல் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_2

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_1 <!--Generated by PuthirMayam Crossword Builder Mon Jan 14 2013 23:06:32 GMT-0500 (Eastern Standard Time) இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.  ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்தி

சொல்கலை - முத்து 36

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம்.   இங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள்  தமிழ் நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. பொங்கல் வாழ்த்து ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும். நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்

கலைமொழி -முத்து 28

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்:    ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.   நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். கலைமொழி -முத்து 27   விடை:   மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்;      வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குளே  தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்      சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே! சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  8   பேர் )   நாகராஜன்,  வைத்யநாதன், அனிதா,