வியாழன், 10 ஜனவரி, 2013

வழிமொழி - முத்து 12

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  
இங்கு மறைந்திருப்பது திரைக்கவித் திலகம் அ. மருதகாசியின் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது.


வழிமொழி - முத்து 11 விடை:

திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே.

 உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ): ராமராவ்,  10அம்மா, மனு.

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!       

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்