கலைமொழி -முத்து 28
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:
”முடித்துவிட்டேன்”
என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.
அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற
விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 27 விடை:
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் நமக்குளே
தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே!
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 8 பேர் )
நாகராஜன், வைத்யநாதன், அனிதா, சாந்தி, ராமராவ், ராமையா, மீனாக்ஷி சுப்ரமணியன், 10அம்மா
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Comments
Post a Comment