ஞாயிறு, 31 மார்ச், 2013

கலைமொழி -முத்து 33 (கலைக் குறள்)

பகுதி 1. 

மறைந்துள்ள சொற்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்கள் மேல்-கீழாகக் கலைக்கப் பட்டிருக்கின்றன.  கறுப்புக் கட்டங்களுக்கு இடையே ஒரு சொல் இருக்கும். அடுத்தடுத்த கறுப்புக் கட்டங்கள் இரண்டு வரிசைகளில் இருந்தால், அவற்றின் இடையே ஒரு சொல் இருக்கும். (சொல் ஒரு வரிசையில் தொடங்கி, அடுத்த வரிசையில் முடியும்).  மொத்தம் 14 சொற்கள் மறைந்திருக்கின்றன.

இரண்டு எழுத்துக்களை மேல்-கீழாக இடமாற்றம் செய்ய அந்த இரண்டு
எழுத்துக்களையும் தட்டினால் போதும்.


கவனத்திற்கு:

திருக்குறள்கள் பதம் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.  புத்தகத்திலிருந்தோ, வலையிலிருந்தோ பார்த்து எழுதினால்
சரியான விடை கிடைப்பதற்கு உத்திரவாதம் கிடையாது!


முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் நீங்கள் கண்டு பிடித்த (14) சொற்கள் அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அவற்றைப் படிவம் எடுத்து 
பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விரும்பினால், பகுதி 2 விடையும் அனுப்பலாம்:

பகுதி 2.  

கண்டு பிடித்த சொற்களை சீர்ப்படுத்தி, மறைந்திருக்கும் இரண்டு திருக்குறள்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.


ண்டுப்டித் இரண்டு (2) குறள்களையும்  பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 32 விடை:  

"என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்.' 'சரி, நீ என்ன பண்ணறே?' 'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது? 
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  4  பேர் ) 
ராமராவ்,  யோசிப்பவர், ராமச்சந்திரன், ராமையா             
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

வியாழன், 28 மார்ச், 2013

சொல்கலை - முத்து 40

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  39 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

அதிகம் வழக்கில்லில்லாத வார்த்தைகள் இருக்கும்.  வார்த்தைகளைத் தேட இவை உதவும் :  

http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
http://www.agaraadhi.com/dict/home.jsp
http://agarathi.com/index.php1.
2.
3.
4.
5.
6.
7.


தலைமை மாணாக்கன்

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  39 விடைகள்:
1) தீத்தாரப்பன்  2) சாலமன் பாப்பையா  3) கற்பகம்  4) பார்த்த சாரதி  5) அருமை நாயகம்  6) சிராஜுத்தீன்  7) அப்துல்லா  இறுதிவிடை:  பார்த்தால் பசி தீரும்  

 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ):

நாகராஜன், ராமராவ்,  வைத்யநாதன்


 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். 

ஆனா_ஆவன்னா (நவ) சுடோகு: சரம் 1

 இதழ் 9-ல் 1

கீழ்க் காணும் சுட்டியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட சுடோகு
புதிர் இருக்கிறது.   எண்களுக்குப் பதில், கீழ்க் காணும் ஒன்பது
எழுத்துக்களைக் கட்டங்களில் நிரப்பவேண்டும்:

பெ  ம்   மை  மே  லு  யி  ரு  ல்  லை

இது இந்த வரிசையில் முதல் புதிர்.  தொடர்ந்து இன்னும் 8 வரும்.  

ஒவ்வொன்றிலும் ஒரு வரிசையில் (குறுக்கு அல்லது நெடுக்கு) 
ஒன்றிரண்டு தமிழ்ச் சொல்/ற்கள் ஒளிந்திருக்கும்.  
ஒன்பதையும் முடித்தால், கிடைத்த சொற்களைக் கொண்டு 
ஒரு வாக்கியம் அமைக்க வேண்டும். 

சுடோகு விதிகள்:

1.  ஒவ்வொரு குறுக்கு வரிசையிலும் இந்த ஒன்பது எழுத்துக்களும் இருக்க வேண்டும்.

2.  ஒவ்வொரு எழுத்தும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும்.

3.  அதே போல் ஒவ்வொரு நெடுக்கு வரிசையிலும் அமைய வேண்டும்.

4.  9 க்கு 9 பெரிய சதுரத்தினுள் 3 க்கு 3 சிறிய சதுரங்கள் 9 இருப்பதைக் காணவும்.  இந்த ஒவ்வொரு சிறிய கட்டங்களிலும் முன் சொன்னது போல் 9 எழுத்துக்களும் அமைய வேண்டும்.


http://tinyurl.com/navasudoku191

புதிரை பேப்பரில் படிவம் எடுத்துச் செய்யலாம்.

கூகிள் (ஜி மெயில்) drive இல் அல்லது spread sheet-ல் படிவம் எடுத்துச்
செய்தால் எளிதாக இருக்கும்.  இந்தப் புதிரை அப்படியே உங்கள் கூகிள் டிரைவில் படிவம் எடுத்துக் கொள்ள முடியும்.

உங்கள் விடையை உரை வடிவமாக (text) , கட்டங்கள் இன்றி 9x9 எழுத்துக்கள் மட்டும் அனுப்பினால் போதும்.

விடையைப் பின்னூட்டம் மூலமோ, மின்னஞ்சல் (inamutham@gmail.com)
மூலமோ அனுப்பலாம்.   மற்ற சுடோகுப் பிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
தமிழ் எழுத்துருவுக்குப் (font)  பதில் உரோமன்  எழுத்துருக்கள் (Roman Script)
பயன் படுத்துவதாக இருந்தால், கீழ்க்கண்ட எழுத்துப் பெயர்ப்பு முறையைப் (Transliteration Scheme) பயன்படுத்தவும்.

Transliteration scheme:பெ  = pe;  ம்  = m;   மை = mai;   மே = mE;   லு = lu;  யி  = yi;  ரு = ru;   ல்  = l;  லை = lai

இது இந்த வரிசையில் முதல் புதிர்.  தொடர்ந்து இன்னும் 8 வரும்.  ஒவ்வொன்றிலும் ஒரு வரிசையில் (குறுக்கு அல்லது நெடுக்கு) ஒன்றிரண்டு தமிழ்ச் சொல்/ற்கள் ஒளிந்திருக்கும்.  ஒன்பதையும் முடித்தால், கிடைத்த சொற்களைக் கொண்டு ஒரு வாக்கியம் 
அமைக்க வேண்டும். 

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

ஞாயிறு, 24 மார்ச், 2013

கூட்டெழுத்துப் புதிர் - 2

அம்புக்குறியில் (சிவப்பு, பெரிய எழுத்தில்) துவங்கி பாதை நெடுகிலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்று மறைந்திருக்கும் பழமொழி/பொன்மொழி/திருக்குறள்/பாடல் வரி கண்டு பிடிக்க வேண்டும். சில எழுத்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன் படுத்தப்படுத்தப் பட்டிருக்கும்.  சில சொற்களும் அப்படியே..

விடையை பின்னூட்டத்திலோ, மின்கடிதம் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். 

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய 
அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கூட்டெழுத்து -1  விடையனுப்பியவர்கள் ( 8 பேர்)
ராமராவ், ராமையா, நாகராஜன், வைத்தியநாதன், அனிதா, ஆனந்தி,  மீனுஜெய், ஸ்ரீஹேம்சந்த்     

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.  

சனி, 23 மார்ச், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_4 விடைகள்

குறுக்காக:

5.தலைக்கு நந்தலாலாவிடம் காண்க (2)  தல
6.விரிந்த தலையுடன் இயற்கை உருவம் பெரிதாகிவிட்ட நிலை (6)
விஸ்(ஷ்)வரூபம்
7.திரிந்த அந்த பாலை கடைசியில் கொட்டு (4)  அலைந்த
8.திருச்சி சிவகங்கைக்கு இடையே கோட்டை கை மாறிய புதிய மாவட்டம் (3)
புதுக்கோட்டை ==> புதுகை
9.ஓதும்மறை கரைகாணாது வேகமாய் மூச்சு வெளிவிட (3) தும்ம
11.போக முடியாத நகரம் (3)  நகர
13.சுரம் தொடர்ந்த உடல் நலம் (4)  (சுரம் = ஸ்வரம்) சகாயம்
16.பத்துப் பிறவி எடுத்திடாமல் எடுத்ததா சாவரம்? (6) தசாவதாரம் (எடத்ிடாமல் எடத்ா = எடத்தா)
17.கத்தல் இன்றி தகனித்தல் அலாதி (2)  தனி

நெடுக்காக:
1.திபெத் தலைநகரைச் சுற்றிய பிறைச்சந்திரன் அறிவு கொடுக்கும் (4)  கலாசாலை  (திபெத் தலை நகர் = லாசா; பிறைச் சந்திரன் == கலா)
2.தருமத்தின் தலைபின்னே விலைக்குக் கொடுத்தது திணறியது (5) ித்
3.அதி வரவை ரவை குறைத்தால் தொல்லை (3) அவி
4.இடைத் தொல்லை நீங்கிய கால்பந்து தரும் காவல் (4) ாபந்த
10.மூன்று ஸ்வரங்களுடன் கடைசியில் பாடும்; தூக்கத்தைக் கெடுக்கும் (4) மசகம்
12.சுத்திகரிக்கப்படாத நயம் இழந்த நகச்சாயம் (3) ச்ச

14.ராகுலனைப் பெற்றவள் சோராத தாயங்கு தாங்கு சொல் இழந்தாள் (4)
15.மேதாவிலாசத்தில் சிறந்த அறிவாளி (3) ாவி


பங்கு கொண்ட நண்பர்கள்:  (12  பேர்)
ராமையா, வீ. ஆர். பாலகிருஷ்ணன், சாந்தி, ராஜேஷ், Madhavan Varadachari, r vaidyanathan, நாகராஜன், பார்த்தசாரதி, யோசிப்பவர், ஹரி பாலகிருஷ்ணன், ராமராவ், Soudhamini Subramanyam.

அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.           

பின்னூட்டங்கள்:

Parthasarathy Srinivasan :
Thanks for a tough crossword.  -- 

R.Vaidyanathan
thollai koduththadhu kosu. kalaasaalai azahgu --

வீ. ஆர்.  பாலகிருஷ்ணன்
முனைவர் முத்து அவர்களின் மார்ச் புதிராக்கதில் என்னை கவர்ந்த சிந்திக்க வைத்த குழப்பிய குறிப்புகள் பின் வருமாறு.
சர்ச்சைக்கு உட்பட்ட திரைப்  படம்
இடம் பெயர முடியாத தா என்று வினாவுடன் இருந்திருக்க வேண்டிய குறிப்பு (விடைகளைப் பார்த்த பின் இந்தக் குழப்பம் நீங்கியிருக்கும் -- முத்து)
தருமம் கஷ்டப்பட்டது

இவரின் புதிரை விடுவிக்கும் போது கண்டிப்பாக சில புது சொற்களை கற்றுக் கொள்கிறோம்.

உண்மையில், நான் மிகப்பல புது சொற்களைக் கற்றறிகிறேன்!  சொற்களைத் தேடும் போதே பல புதிய செய்திகளையும், வரலாறு உண்மைகளையும் படித்துக் கொள்கிறேன். -- முத்து விளங்காத புதிர்
 இன்னும் தலை நகரையும் , கோட்டை விட்ட மாவட்டத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடிய வில்லை.  


விடைகளைப் பார்க்கவும் -- முத்த
 

ஆர்வலர்களின் கருத்தினை அறிய அவா 
கருத்துக்கள் - திருத்தங்கள், உற்சாகமூட்டும் சொற்கள் - வரவேற்கப்படுகின்றன!  -- முத்து
 

வெள்ளி, 15 மார்ச், 2013

ஆனா_ஆவன்னா சுடோகு

கீழ்க் காணும் சுட்டியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட சுடோகு
புதிர் இருக்கிறது.   எண்களுக்குப் பதில், Col. K  க்கு கீழ் காணும்
எழுத்துக்களைக் கட்டங்களில் நிரப்பவேண்டும்.  ஒவ்வொரு
குறுக்கு வரிசையிலும் இந்த ஒன்பது எழுத்துக்களும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு எழுத்தும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும்.
அதே போல் ஒவ்வொரு நெடுக்கு வரிசையிலும் அமைய வேண்டும்.

9 க்கு 9 பெரிய சதுரத்தினுள் 3 க்கு 3 சிறிய சதுரங்கள் 9 இருப்பதைக் காணவும்.
இந்த ஒவ்வொரு சிறிய கட்டங்கலிலும் முன் சொன்னது போல் 9 எழுத்துக்களும் அமைய வேண்டும்.


http://tinyurl.com/alphasudok2

புதிரை பேப்பரில் படிவம் எடுத்துச் செய்யலாம்.

கூகிள் (ஜி மெயில்) drive இல் அல்லது spread sheet-ல் படிவம் எடுத்துச்
செய்தால் எளிதாக இருக்கும்.

 

கலைமொழி -முத்து 32

இங்கு மறைந்துள்ள செய்தி (ஒரு சங்கீதக் குடும்பம் பற்றி ஒரு சம்பாஷணை) யைக் கண்டு பிடிக்க வேண்டும்.
செய்தி முழுதும் கண்டு பிடிக்க முடியவிட்டால், வார்த்தைகள் முடிந்த வரை கண்டு  பிடிக்க முயலவும்.  செய்தி தானே கிடைத்து விடும்!
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 31 விடை:  

"உண்ணும் உணவுக்கு ஏங்காமல் உடுக்கும் ஆடைக்கு அலையாமல் பண்ணும் தொழில்கள் பலகாண்போம் பஞ்சப் பேயைத் துரத்திடுவோம் 
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: ”ஆக்கம் வேண்டுமெனில்” என்று தொடங்கும் கவிதை
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  4  பேர் ) 
ராமராவ்,  நாகராஜன்,  வேதா, 10amma         
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

புதன், 13 மார்ச், 2013

மறைகுறியீடு - 1

 ஒரு சுருக்கமான செய்தி பரஸ்பர மாற்றுக் குறியீடு (உ-ம்: க வர்க்கத்திற்கு ர வர்க்கம் மாற்றுக் குறியாக இருந்தால், ர வர்க்கத்திற்கு க வர்க்கம் மாற்றுக் குறியாக இருக்கும்) பயன்படுத்தி குறியீட்டு மொழியில் வழங்கப்பட்டிருக்கிறது.  மறைசெய்தியைக் கண்டு பிடித்து, தங்கள் மேன்மையான கருத்துக்களுடன் பின்னூட்டம் மூலமோ, மின்மடல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.                                               

ரீஙிபார ஒசாஞாஙுரங் (சீனிவாச இராமானுசன்)

ரீஙிபார ஒசாஞாஙுரங் (ழிரஞ்வச் 22, 1887 - ஆவ்சத் 26, 1920) ஔதயல்லை பிகய்யர் ரெக்ல இவ்வசிக வெசுஞ் யநில ஞேலை. ஒபச் லஞிட் ணாழ்ழிதுற்ற ஓசோழ்ழித் விளண்லாச். 

நேரமிருந்தால், விரும்பினால் தொடராவும்:

ஒபசுழைக லண்லைகாச் யுஞ்வயோநஞ் ரீஙிபாரக்கன்யாச், லாகாச் ஓசோழு யோஞறல்லஞ்ஞாற். ஒசாஞாஙுரச் 33 எயபை ஞுழிகுஞ் ஞுங்ஙசே ஒ ளண்லுபிழ்ழாச். ஒபச் 1914 ஞுலத் 1918 ஞுழிக ஔற்ற ரித  ஏந்ழுயறிதேகே 3000ய்யுஞ் எலியஞாங வுலுய் யநிலல் லேள்ளன்யறைய் யந்ழுவிழில்லாச்.

செவ்வாய், 12 மார்ச், 2013

கூட்டெழுத்துப் புதிர்

அம்புக்குறியில் (சிவப்பு, பெரிய எழுத்தில்) துவங்கி பாதை நெடுகிலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்று மறைந்திருக்கும் பழமொழி/பொன்மொழி/திருக்குறள்/பாடல் வரி கண்டு பிடிக்க வேண்டும். சில எழுத்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்தப்படுவனவாகும்.

விடையை பின்னூட்டத்திலோ, மின்கடிதம் (inamutha@gmail.com) மூலமோ அனுப்பவும்.


ஞாயிறு, 10 மார்ச், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_3 விடைகள்

குறுக்காக:

1. நல்லபாம்பா? முட்டை பின் நான்முகனிடம் முன்னிடம் இன்றி கடைசியில் வருமா (5)   கருநாகம்
4.ரிஷி தலை சுற்றிய வாள் பொங்கி உண்ணலாம் (3)  அரிசி
6.பாகர்குப் புறம்பான திக்குப்பாலகர் “சுதந்திரம் நமது பிறப்புரிமை” என்று முழங்கினார் (3)  திலக்
7.படிமம் கண்டவாறு கண்டம் நீக்கித் திரும்பிவா (5)  மறுபடிவா
8.கர்நாடக இசைப்பாடகி பட்டம்மாளின் ஊர் மைய இடம் சேர்த்து கடிதம் கொடு (4)  மடல்தா
9.சந்தோஷத் தொடக்கம் பின்னே வலிமையா? ஆசையா? (4)  சபலமா
12.முடிவின் முதல் கொண்டு மறைதல் கடவுள் (5)  மறைமுதல்
14.குறைதலைக் கொண்ட தீர்ப்பு சொல்லில் பகுதி போனது (3) விகுதி
16.கங்கைப் புனலில் கசப்பு (3) கைப்பு
17.ஆகாயத்தேர் பறந்த வால் கொண்ட குரங்கு (5)  வானரதம்

நெடுக்காக:
1. எண்ணி ஐந்தைச் சுற்றும் நடை (3)  கருதி
2.கமல் நாக்கு குறைத்தால் கிடைக்கும் ஆஸ்தான கவிஞர் ஊர் (5)  நாமக்கல்
3.பேரின்பம் பாதி மறுப்பு பாதி சேர்ந்த குற்றம் (4)  மாசுமறு
4.இனிப்புப் பண்டம் முடிக்காமல் சொன்னது அக்காலத்தில் (3)  அப்ப
5.ஓசி மறைவா ஒசமா? தலைகள் போகும் தண்டனையா? (5) சிறைவாசமா
8.குன்றுச் சிறுமி சிவகாமி (5)  மலைமங்கை
10. நிலை அளிக்க பரதவித்த மெய் தேய்த்து சுழற்றி விடு (5)  பதவிதர
11.அல்வாவுடன் லகரம் சேர்த்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லையா? (4) அல்லவா
13.பழங்காலத்தில் புன்முறுவல் பாதி திரும்பும் (3)  முன்பு
15. பலத்த அடிவாரத்திடம் உள்ளது மன உறுதி (3) திடம்

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_4

<!--Generated by PuthirMayam Crossword Builder Sun Jan 27 2013 22:13:26 GMT-0500 (Eastern Standard Time)

 

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். 

ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.  நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும்.  செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :  

http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://www.agaraadhi.com/dict/home.jsp
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

2013 - 4 <!--Generated by PuthirMayam Crossword Builder Sun Mar 10 2013 14:33:40 GMT-0400 (Eastern Daylight Time)

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
5.தலைக்கு நந்தலாலாவிடம் காண்க (2)
6.விரிந்த தலையுடன் இயற்கை உருவம் பெரிதாகிவிட்ட நிலை (6)
7.திரிந்த அந்த பாலை கடைசியில் கொட்டு (4)
8.திருச்சி சிவகங்கைக்கு இடையே கோட்டை கை மாறிய புதிய மாவட்டம் (3)
9.ஓதும்மறை கரைகாணாது வேகமாய் மூச்சு வெளிவிட (3)
11.போக முடியாத நகரம் (3)
13.சுரம் தொடர்ந்த உடல் நலம் (4)
16.பத்துப் பிறவி எடுத்திடாமல் எடுத்ததா சாவரம்? (6)
17.கத்தல் இன்றி தகனித்தல் அலாதி (2)

நெடுக்காக:
1.திபெத் தலைநகரைச் சுற்றிய அறைச்சந்திரன் அறிவு கொடுக்கும் (4)
2.தருமத்தின் தலைபின்னே விலைக்குக் கொடுத்தது திணறியது (5)
3.அதி வரவை ரவை குறைத்தால் தொல்லை (3)
4.இடைத் தொல்லை நீங்கிய கால்பந்து தரும் காவல் (4)
10.மூன்று ஸ்வரங்களுடன் கடைசியில் பாடும்; தூக்கத்தைக் கெடுக்கும் (4)
12.சுத்திகரிக்கப்படாத நயம் இழந்த நகச்சாயம் (3)
14.ராகுலனைப் பெற்றவள் சோராத தாயங்கு தாங்கு சொல் இழந்தாள் (4)
15.மேதாவிலாசத்தில் சிறந்த அறிவாளி (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக
-->

பின்பற்றுபவர்கள்