செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சங்கேதச் சொல்கலை - 3

சங்கேதக் குறுக்கெழுத்தும், *சொல்கலையும் சேர்ந்த வார்த்தை விளையாட்டுப் புதிர்.

http://tinyurl.com/crypticjumble3

1.  கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, கட்டங்களை நிரப்பவும்.
2.  குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues)  இருக்கின்றன. 

திரு. வாஞ்சிநாதனின் சங்கக் குறிப்புகள் பற்றிய அருமையான விளக்கத்தை இங்கே காணலாம்.

 4.  குறிப்புக்குக்குப் பின் வைவு அடைப்புக் குறிகில் இருக்கும் ண் அந்தக் குறிப்புக்கானிடைச் சொல்லில் உள்ள எழத்ுக்கைக் குறிக்கும்.   மஞ்சள் கட்டங்களில் வரும் எழுத்துக்களைக் கொண்டு,  இறுதி விடை கண்டு பிடிக்க வேண்டும்.  இறி விடை 2 சொற்கள், (முறையே 2 எழத்ுக்கும் 3 எழத்ுக்கும்) கொண்டு.  இற்கானங்கக் குறிப்பிரிதலைப் பேசு, கலங்கிச் சாய் கற்பனையில் பயமூட்டும் (2, 3)  என்பம்.

5.  அச்சு எடுக்கத் ானக்கம் (printer friendly) ங்கு இருக்கிற

http://tinyurl.com/crypticjumble3

6.  இறுதி விடையைச் சேர்த்து 5+2=7 சொற்களையும் பின்னூட்டம் மூலமோ,
inamutham @ gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அனுப்பவும்.

7.  தமிழ் எழுத்துருக்கள் (Tamil Script) கொண்டு  (Type a for  அ; aa or A forஆ, etc.)
தட்டச்சுச் செய்ய முடியாதவர்கள், உரோமன் (Roman Script) எழுத்துக்கள் கொண்டு தட்டச்சுச் செய்து விடைகளை அனுப்பலாம்.  தயவு செய்து பின் வரும் முறையைப் பின் பற்றவும். 

Transliteration scheme:
உயிர்    a : அ; aa, A : ஆ; i : இ; ee,I : ஈ; u : உ; oo,U : ஊ; e : எ; ae, E : ஏ; ai : ஐ; o : ஒ; oa,O : ஓ; au : ஔ;
மெய்    k,kh,g : க்; ng,nG : ங்; c,ch,s : ச்; nj,nY : ஞ்; d,t : ட்; N : ண்; dh,th : த்; n-,nt : ந்; b,bh,p : ப்; m : ம்; y : ய்; r : ர்; l : ல்; v,w : வ்; z,zh : ழ்; L : ள்; R : ற்; n : ன்; j : ஜ்; sh : ஷ்; S : ஸ்; h : ஹ்;
உயிர்மெய் (மாதிரி)    ka : க; kaa,kA : கா; ki : கி; kee, kI : கீ; ku : கு; koo,kU : கூ; ke : கெ; kae,kE : கே; kai : கை; ko : கொ; koa,kO : கோ; kau : கௌ; k: க்;
ஆய்தம்    H : ஃ

*சொல்கலை:
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர்.

கலைமொழி -முத்து 35

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!

ஒரு கப்புக் கட்டத்ிற்கும், அடத்ப்புக் கட்டத்ிற்கும் இடையே  உள்ளார்த்ையைக் கண்டுபிடிக்குயலவும்.  இவ்வாறே எல்ார்த்ைகையும் கண்டுபிடித்ுவிட்டால், மந்திருக்கும் செய்ி ானாகிடத்ுவிடும்! 
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 34விடை:  
  (சுஜாதா வின்  “கற்றதும் பெற்றதும் “ தொகுப்பிலிருந்து))
அலை ஓசை படித்ததற்காக நாளைக்கே உனக்கு டிக்கெட் வாங்கி உங்கப்பாகிட்டே அனுப்பிடறேன்.  உன்னை வெச்சு மாளாது.  நீயாச்சு, உங்கப்பனாச்சு ... ஓடிப்போ என்று பயமுறுத்துவாள்.  - “சுஜாதா” - கற்றதும் பெற்றதும்” - பக்கம் 50சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  பேர் ) 
வேதா,  நாகராஜன், ராமச்சந்திரன் வைத்தியநாதன், யோசிப்பவர், ராமையா,  ராமராவ், மீனாக்ஷி சுப்மணியன்       
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

சொல்கலை - முத்து 42

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  41 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

இறுதி விடைக்குச்சங்கேதக் குறிப்பு (cryptic clues)  கொடுக்கப் பட்டிருக்கிறது.

1.
2.
3.
4.
5.
6.

மணமாகாதவளா மங்கை எனக் கேட்கும் ஊர் (apAku 43 - http://www.sparthasarathy.com/crosswords/apaku43_102012_hari.html)

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  41 விடைகள்:

1) செவ்வானம்    2) பாரசீகம்  3) அதிகமில்லை  4) மருண்டவர்   

இறுதி விடை: பாலைவனம் 
 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 6 பேர் ):

ராமராவ்,  ராமையா, ராமச்சந்திரன் வைத்தியநாதன், சாந்தி, சௌதாமினி சுப்ரமண்யம், நாகராஜன்        

 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.  

கலைமொழி -முத்து 34

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!

ஒரு கப்புக் கட்டத்ிற்கும், அடத்ப்புக் கட்டத்ிற்கும் இடையே  உள்ளார்த்ையைக் கண்டுபிடிக்குயலவும்.  இவ்வாறே எல்ார்த்ைகையும் கண்டுபிடித்ுவிட்டால், மந்திருக்கும் செய்ி ானாகிடத்ுவிடும்! ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 33 விடை:  
  (குறள் 397, 398)
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
எழுமையும் ஏமாப்பு உடைத்து
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  4  பேர் ) 
ராமராவ், ராமையா,வேதா, மீனாக்ஷி சுப்ரமணியன்       
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

புதன், 10 ஏப்ரல், 2013

ஆனா_ஆவன்னா (நவ) சுடோகு: சரம் 1 - இதழ் 9-ல் 2

கீழ்க் காணும் சுட்டியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட சுடோகு
புதிர் இருக்கிறது.  

http://tinyurl.com/navasudoku192

எண்களுக்குப் பதில், கீழ்க் காணும் ஒன்பது
எழுத்துக்களைக் கட்டங்களில் நிரப்பவேண்டும்:

இ க் கு ம் ர் ரு வ X Y

இது இந்த வரிசையில் 2-வது புதிர்.  தொடர்ந்து இன்னும் 7 வரும். 
ஒவ்வொன்றிலும் ஒரு வரிசையில் (குறுக்கு அல்லது நெடுக்கு) 
ஒன்றிரண்டு தமிழ்ச் சொல்/ற்கள் ஒளிந்திருக்கும்.  
ஒன்பதையும் முடித்தால், கிடைத்த சொற்களைக் கொண்டு 
ஒரு வாக்கியம் அமைக்க வேண்டும். 

சுடோகு விதிகள்:

1.  ஒவ்வொரு குறுக்கு வரிசையிலும் இந்த ஒன்பது எழுத்துக்களும் இருக்க வேண்டும்.

2.  ஒவ்வொரு எழுத்தும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும்.

3.  அதே போல் ஒவ்வொரு நெடுக்கு வரிசையிலும் அமைய வேண்டும்.

4.  9 க்கு 9 பெரிய சதுரத்தினுள் 3 க்கு 3 சிறிய சதுரங்கள் 9 இருப்பதைக் காணவும்.  இந்த ஒவ்வொரு சிறிய கட்டங்களிலும் முன் சொன்னது போல் 9 எழுத்துக்களும் அமைய வேண்டும்.

http://tinyurl.com/navasudoku192

புதிரை பேப்பரில் படிவம் எடுத்துச் செய்யலாம்.

கூகிள் (ஜி மெயில்) drive இல் அல்லது spread sheet-ல் படிவம் எடுத்துச்
செய்தால் எளிதாக இருக்கும்.  இந்தப் புதிரை அப்படியே உங்கள் கூகிள் டிரைவில் படிவம் எடுத்துக் கொள்ள முடியும்.

உங்கள் விடையை உரை வடிவமாக (text) , கட்டங்கள் இன்றி 9x9 எழுத்துக்கள் மட்டும் அனுப்பினால் போதும்.

விடையைப் பின்னூட்டம் மூலமோ, மின்னஞ்சல் (inamutham@gmail.com)
மூலமோ அனுப்பலாம்.   மற்ற சுடோகுப் பிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
தமிழ் எழுத்துருவுக்குப் (font)  பதில் உரோமன்  எழுத்துருக்கள் (Roman Script)
பயன் படுத்துவதாக இருந்தால், கீழ்க்கண்ட எழுத்துப் பெயர்ப்பு முறையைப் (Transliteration Scheme) பயன்படுத்தவும்.

Transliteration scheme:  i = இ;  k= க்;  ku= கு;  m= ம்;  r= ர்;  ru= ரு;   va=வ

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சங்கேதச் சொல்கலை - 2

சங்கேதக் குறுக்கெழுத்தும், சொல்கலையும் சேர்ந்த வார்த்தை விளையாட்டுப் புதிர்.

1.  கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, விட்டுப்போன எழுத்துக்களைச் சேர்த்துக் கட்டங்களை நிரப்பவும்.

2.  குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues)  இருக்கின்றன.  

திரு. வாஞ்சிநாதனின் சங்கக் குறிப்புகள் பற்றிய அருமையான விளக்கத்தை இங்கே காணலாம்.

  3.  சொல்கலை:
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

4.  குறிப்புக்குக்குப் பின் வைவு அடைப்புக் குறிகில் இருக்கும் இரண்டு எண்கில் மல் எண் அந்தக் குறிப்புக்கானிடைச் சொல்லில் உள்ள எழத்ுக்கைக் குறிக்கும்; இரண்டாவு எண்,  இறி விடைக்கு வேண்டிய எழத்ின் இடத்ைக் குறிக்கும்.  இந்தப் பிரில், 5 குறிப்புகும் 5 எழத்ச்சொற்கள் கொடுக்கும்; அவற்றில் மற் ொல்லின் 2-ஆம் எழத்ு, 2-ஆம் சொல்லின் 5-ஆம் எழத்து என்ாறாக எடுக்கப்படும் 5 எழுத்துக்கள் கொண்டு, இறுதி விடை கண்டு பிடிக்க வேண்டும்.  இறி விடை 2 சொற்கள், முறையே 3 எழத்ுக்கும் 2 எழத்ுக்கும் கொண்டு.  இற்கானங்கக் குறிப்வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (3,2)  என்பம்.

5.  அச்சு எடுக்கத் ானக்கம் (printer friendly) ங்கு இருக்கிறhttp://tinyurl.com/crypticsolkalai2

6.  இறுதி விடையைச் சேர்த்து 5+2=7 சொற்களையும் பின்னூட்டம் மூலமோ,
inamutham @ gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அனுப்பவும்.

7.  தமிழ் எழுத்துருக்கள் (Tamil Script) கொண்டு  (Type a for  அ; aa or A forஆ, etc.)
தட்டச்சுச் செய்ய முடியாதவர்கள், உரோமன் எழுத்துக்கள் கொண்டு தட்டச்சுச் செய்து விடிஅகளை அன்ப்பலாம்.  தயவு செய்து பின் வரும் முறையைப் பின் பற்றவும். 

Transliteration scheme:
உயிர்    a : அ; aa, A : ஆ; i : இ; ee,I : ஈ; u : உ; oo,U : ஊ; e : எ; ae, E : ஏ; ai : ஐ; o : ஒ; oa,O : ஓ; au : ஔ;
மெய்    k,kh,g : க்; ng,nG : ங்; c,ch,s : ச்; nj,nY : ஞ்; d,t : ட்; N : ண்; dh,th : த்; n-,nt : ந்; b,bh,p : ப்; m : ம்; y : ய்; r : ர்; l : ல்; v,w : வ்; z,zh : ழ்; L : ள்; R : ற்; n : ன்; j : ஜ்; sh : ஷ்; S : ஸ்; h : ஹ்;
உயிர்மெய் (மாதிரி)    ka : க; kaa,kA : கா; ki : கி; kee, kI : கீ; ku : கு; koo,kU : கூ; ke : கெ; kae,kE : கே; kai : கை; ko : கொ; koa,kO : கோ; kau : கௌ; k: க்;
ஆய்தம்    H : ஃ

1.  குன்றுச் சிறுமி சிவகாமி  (5, 2)

ங்

2.  மூன்றடிச் செவி வெல்லம் சேர்ந்தது  (5,5)

கா

3.  பயனற்ற வேர் மணம் கொடுக்கும்(5,4)
வெ
4.  சிற்றன்னை ரமா போட்டது படமா  (5,5)

தி

5.  ராசியே, கௌளா பாதி சேர்த்து சங்கத்தில் நீராடும் பெருவிழா (5,5)
கு

மே

குறிப்பு 5.  (நன்றி:  பார்த்தசாரதி - அபாகு-47: பிப்ரவரி 2013)

வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (3,2)             

பின்பற்றுபவர்கள்