செவ்வாய், 23 ஏப்ரல், 2013

கலைமொழி -முத்து 35

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!

ஒரு கப்புக் கட்டத்ிற்கும், அடத்ப்புக் கட்டத்ிற்கும் இடையே  உள்ளார்த்ையைக் கண்டுபிடிக்குயலவும்.  இவ்வாறே எல்ார்த்ைகையும் கண்டுபிடித்ுவிட்டால், மந்திருக்கும் செய்ி ானாகிடத்ுவிடும்! 




”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 34விடை:  
  (சுஜாதா வின்  “கற்றதும் பெற்றதும் “ தொகுப்பிலிருந்து))
அலை ஓசை படித்ததற்காக நாளைக்கே உனக்கு டிக்கெட் வாங்கி உங்கப்பாகிட்டே அனுப்பிடறேன்.  உன்னை வெச்சு மாளாது.  நீயாச்சு, உங்கப்பனாச்சு ... ஓடிப்போ என்று பயமுறுத்துவாள்.  - “சுஜாதா” - கற்றதும் பெற்றதும்” - பக்கம் 50



சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  பேர் ) 
வேதா,  நாகராஜன், ராமச்சந்திரன் வைத்தியநாதன், யோசிப்பவர், ராமையா,  ராமராவ், மீனாக்ஷி சுப்மணியன்       
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்