குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_9: விடைகள்

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_9: விடைகள் 9. கு: அதம் = பள்ளம்; அமுதம் = முக்தி< (http://www.tamilvu.org/library/dicIndex.htm அகராதியிலிருந்து)br> 9. நெ. பிற்சேர்க்கை ஒரு மனம் இல்லா அனுமான சம்பந்தம்: மானசம் = மனம்; பிற்சேர்க்கை = அனுபந்தம்
11. கு. பொந்தர்: நீர்ப்பறவை (http://www.tamilvu.org/library/dicIndex.htm அகராதியிலிருந்து)
விடைகளை இங்கு பார்க்கவும்:

http://tinyurl.com/xword2013-9Solution


குறுக்காக:
1.காசு வெளியிருக்க காசி போன மகாராசி உட்கொண்ட கர்மவீரர். (4)
5.மா வரம் தந்தே வாழவைக்கும் மாநிலத் தாயை வணங்குவோம். (7)
7.தலையாய லட்சணம் பொருந்திய கிரணம் மராட்டிய சுதந்திரவீரராகத் தோன்றியது. (4)
8.பாத்திராத ஐம்பது திம்பது தின்ற பின் வரும் நகரம். (5)
9.முதல் முதல் பள்ளத்தில் விழுந்தால் முக்தி! (4)
11.பொன் மாந்தர் மிருக வேட்டையாடிப் பெற்ற நீர்ப்பறவை. (4) (புதிய சொல்!)
12.பவம் நீக்கு; நீ மறை; முதிர்ச்சி காண்! (5)
14.பை பின்னே கை வைத்த பத்திரிகைப் பகுதி. (4)
16.தடுமாறிய பாவிங்க தரியா பொன் வணிகம் செய்பவர். (3,4)
18.வேங்கை நாட்டுள்ளோர் எழுத்தறிவற்றோர்! (4)

நெடுக்காக:
1.உக்காந்திருப்பவரில் ஒரு மஹாத்மா. (3)
2.சுவர் வர்ணம் ஒருவர் மறையத் தங்கம். (5)
3.குறைச் சம்மதம் தரும் காட்டுப் பசு. (2)
4.தவறாக எழுதிய நாணேற்றுபவர் நாட்டின் அரசியலமைப்பைத் தயாரித்தார். (6)
6.கம்பி மறைவில் தம்பியாராக வர ஆயத்தமா? (3)
8.ஒருங்கிணைந்த நாடுகள்? ஐயா நான்... யான் இல்லை! (2)
9.பிற்சேர்க்கை ஒரு மனம் இல்லா அனுமான சம்பந்தம். (6)
10.உயிர் போகும் தறுவாயிலும் தேசபிதா சொன்னாராம்... (2)
11.ஆடைக்கரையில் தங்கச்சரிவு. (5)
13.புகழ் கவிக்கு மெய்மறந்து மேலேறிக் குவியட்டும். (3)
15.உடனே கூரை போடப்பயன்படும். (3)
17.பதில் பாதி பணிவிடை (2)
 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2