கலைமொழி -முத்து 42


இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடித்தால்,
எப்போதும், எங்கேயும் உண்மை பேச வேண்டும் என்பது தெரிய வரும்! 
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!


ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-  


http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 40விடை:  
 


அட போங்க நீங்க ஒண்ணு. இந்தப் புத்தகத்துக்கு அவ்வளவெல்லாம் ஒண்ணும் கிடைக்காது. புத்தகம் பூரா ஓரங்கள்ல கிறுக்கிக் கிடந்தது - யாரோ மார்ட்டின் லூதராம்.

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 11  பேர் ) 
யோசிப்பவர், வைத்தியநாதன், சாந்தி, சௌதாமினி சுப்ரமனியன், நாகமணி ஆனந்தம், ராமையா, ராமராவ், அனிதா, நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன், வேதா முத்து
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.   

Comments

  1. இங்கே வேலை பாக்கணும்னா ரெண்டு விஷயம் கட்டாயம். ஒண்ணு சுத்தம். வாசல்லே மிதியடிலே காலத் தொடச்சயா? தொடச்சேனுங்க ரெண்டாவதா இங்கே உண்மைதான் பேசணும். வாசல்லே மிதியடியே கிடையாது!
    veda

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2