செவ்வாய், 26 நவம்பர், 2013

கலைமொழி -முத்து 46: மேல் நிலை

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.


இம்முறை  சற்று அதிக சவால் கொடுத்திருக்கிறேன்(!).  விடை கண்டு பிடிக்க, இரண்டு படிகள்
இருக்கின்றன.


1.       எப்பொழுதும் போல் சொற்களைக் கண்டு பிடித்து, முடித்து விட்டேன் 
          என்ற இடத்தில் தட்டினால், விடைப் பெட்டியில்  முதற்படி விடை    
          கிடைக்கும்.
2.   இப்பொழுது, இந்தச் சொற்களை மீண்டும் ஒழுங்கு படுத்தி பொருளுள்ள வாக்கியமாக்க   
      வேண்டும்.

      உதாரணமாக, முதற்படியில் “முதல ஆதி அகர  பகவன் எழுத்தெல்லாம்” என்று வரலாம்.  இதை
     ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்” என்று மாற்றி இறுதி விடைகண்டு பிடிக்க 
       வேண்டும்.


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து, மீண்டும் ஒரு முறை சொற்களை ஒழுங்கு செய்து, இறுதி விடையைப் பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
ஓர் உபாயம்!
ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 45 விடை:  
 

 
<ஆனால், தெருக்களில் குழப்பமும், கூச்சலும் நிகழ்ந்ததாய் தெரிந்ததே?> <அது ஒரு தேர்தலுக்கான மீட்டிங், சார்> <ராணுவ தளபதிக்கான தேர்தலோ?> <இல்லை சார், அமைதி தூதருக்கான தேர்தல்!> 
--- “எண்பது நாட்களில் உலகை சுற்றிய பயணம்” (Around the World in Eighty Days by Jules Verne) - ஸ்ரீதேவியின் தமிழாக்கம்

 

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 5  பேர் )
பவழமணி பிரகாசம், நாகராஜன், ராமையா, ராமராவ், யோசிப்பவர்
  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 
  

திங்கள், 25 நவம்பர், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013-நவம்பர் விடைகள்

Sunday, November 24, 2013

  0/0  

நவம்பர் குபு விடைகள்
1 ப
2  சு
XXX
3  ஏ
4 க
 ம்
5 ப
 ன்
6 த
 ம்
 ப
தி
ம்
 ரி
 க்
 தி
7 ம
 ரு
 தா
 ணி
8 க
 ன்
 ன
 க்
9 கோ
 ல்
 பி
 ம்
 ம்
 மா
10 உ
11 தா
12  நி
13 ப
தா
ர்
த்
ம்
14 ப
ரு
த்
 தி
 பா
 ப
யா
15  அ
 ர
சா
16 ச
 ம்
 ம
 த
 ம்
 ம்
 ம்
குறுக்காக:
3.  கச்சியில் மரியாதை இல்லாது அழைக்கப்பட்ட இராமாவதாரம் ஆசிரியர். (5)
6.  மாதம் பதினொன்றில் கணவன் மனைவி (4)
7.  அந்தம் இல்லா அம்மணி தந்தாரு கைக்கலங்காரம். (4)
8.  ஒரு கொம்பும் ஒரு காலும் இழந்த உப பக்கவாத்தியம் கள்ளருக்கு ஆயுதம்! (6)
13. பால் விட்டுப் பதம் பார்த்தால் பொருள் கிடைக்கும். (6)
14. சிறுபருவத்தின் மறைந்த சிறுவன் பஞ்சு. (4)
15.  ராஜ்ய பரிபாலனம் செய்ய பாதி அரவம் பாதி சாளரம் வேண்டும். (4). (4)
16.  நூறுக்குள்ளே பாதி நிம்மதி இருக்க உடன்பாடு. (5)
நெடுக்காக:
1.  பக்கம் இரண்டில் தங்கிய முதல்வன் பெற்றது பரிசு. (5)
2.  பாதி இரத்தினம் தொடர  திரும்பிய பசு நல்ல நாள் காட்டும் (5)
4.  கல் நடுவே இடைஇல்லா  மரம் ஏறக் காதணி கிட்டும் (4)
5.  நிலைநாட்டு முன்னே குதிரை வர அறுபதில் ஒன்று தெரியும்.  (4)
9.  முக்கனியில் ஒன்றைச் சுற்றி மல்யுத்த மேடை வைத்தால் காமதேனு! (3)
10.  மறுமொழி தரும் திசை (5)
11.  தட்டுகிட்டும் (தடுமாறும்) தலை போன வேதாளம்   இடையே வாலிழந்த பாம்பு ஏறிவரும். (5)
. (5)
12.  செய்தி திரட்டுபவர் அஃறிணையாகி எழுதுவது. (4)
13.  அழுந்தாத, முடியாத பதவி சூழ்ந்த அரைத் தியாகம். (4)
பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (15 பேர்): ராமராவ், சாந்தி, வீ. ஆர். பாலகிருஷ்ணன், ராமையா, மனு, வைத்தியநாதன், கே. ஆர். சந்தானம், நாகராஜன்,, சௌதாமினி சுப்ரமணியன், பவழமணி பிரகாசம், மீனாக்ஷி சுப்ரமணியன், நாகமணி ஆனந்தம், யோசிப்பவர், கிரிஜா ரமேஷ், பார்த்தசாரதி, அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

கலைமொழி -முத்து 45

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

மறைந்திருக்கும் செய்தியில் அன்றாட வழக்கில் உள்ள  ஆங்கிலச் சொற்கள், 
உள்ளன.

ஒரு உரையாடல் இப்படித் துவங்கியது: 
 
  <இன்று இங்கு கலவரம் ஏதும் நடந்ததா?>
<அது ஒரு மீட்டிங் சார்>, என்றார் போர்ட்டர்.


அந்த உரையாடலின் தொடர் இங்கு மறைந்திருக்கிறது:

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

ஓர் உபாயம்!

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en 
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 44 விடை:  
 


 வராஹமிஹிரர் என்னும் மாபெரும் பல்துறை மேதையினால் எழுதப்பட்டது. 'பல்துறை மேதை என்றதும் ஏதோ டெண்ட்டல் ஸ்பெஷலிஸ்ட் என்று நினைத்து விட வேண்டாம். பல மாதிரியான வெவ்வேறு துறைகளில் அவர் மேதைத்துவம் பெற்றவர்.  (மலேசியத் தமிழறிஞர் டா. ஜெயபாரதி மடல் - அகத்தியர் குழு)
 
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 7  பேர் ) 
சாந்தி, நாகமணி ஆனந்தம், ராமையா, நாகராஜன், பவழமணி பிரகாசம், ராமராவ்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

சனி, 16 நவம்பர், 2013

கலைமொழி -முத்து 44

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ந்திருக்கும் செய்ியில் வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களும், இந்தியாவின் தொன்மைக்கால ஜோதிட மேதை ஒருவர் பெயரும்
உள்ளன

ஓர் உபாயம்!


ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!
 

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 


http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 43 விடை:  
 

மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டைவடமாகிய முத்துமாலை ஒன்றை நெளிய விட்டது போல் பஃறுளியாறு என முதற்சங்க காலத்தில் அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஓடுகின்றன. 
 (நா. பார்த்தசாரதி எழுதிய “பாண்டிமாதேவி” சரித்திரப் புதினத்திலிருந்து)
 
பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 6  பேர் ) 
யோசிப்பவர், ராமராவ், நாகமணி ஆனந்தம், பவழமணி பிரகாசம், ராமையா, மீனாக்ஷி சுப்ரமனியன்
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

வெள்ளி, 1 நவம்பர், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_10: விடைகள்1
மி

2

3
தூ

4

5
கா
ன்

6
டி
க்
கா
ம்

மி

ரி

கு


7
மு
னி
சா
மி


8
ணி
ல்9
ச்
1011
12
கை


13
ட்
14
டா
ர்

ண்

15

ங்

ம்

16
டி
க்
கை

17
பி
ழை

ம்

வு

யா
குறுக்காக:
5.  சிங்கம் புலி காண மகான் தலை மறைவு (2)
6.  நான்கு உழக்கு உறைப்பு முகப்பரு நீக்கும் (6)
7.  கோபம் கொள்ளும் தெய்வம் ஊர் எல்லயில் இருக்கும் (4)
8.  இறுதி வில் முன் சென்ற போர்ப்படை சேது கட்ட உதவியது (3)
9.  தையல் செய்த காலற்ற மரவினைஞர்(3)
11.  வருத்தம் நீக்கி உதவத் தரும் கை தோடர்களிடமிருந்து வாங்கியது! (3)
13.  மறுக்க மாட்டார் பொற்கொல்லர். (4)
16.   நடிகை வடக்கை  ஒரு கை மறைப்பது சீர்குலைந்த நடத்தை. (6)
17.  தப்பு செய்து தப்பு.  (2)  


நெடுக்காக:
1.  மின்னியது  கொடிமின்னல்! கொடியதுன்னல் வேண்டா, கலங்கிடும் சிறு பூச்சியே! (4)
2.  அளவற்ற குதிரை நுழைந்த பின்னும் அளவற்ற(து) (5)
3. தண்ணீரும் கொள்ளும்; கண்ணீரும் தள்ளும்! (3)
4.  மத்யமம் சுற்றும் உலகம் தென் சென்னையில் உண்டு (4)
10.  சரிதலைத் தொடரும் இளைய சகோதரியா? காலணியா? (5)
12.  வீணான ஊன்று கோல் (4)
14.  வீண் ஆடம்பர நாடாக தலைவரின்றி இடையில் கிளம்பியது குழப்பம்! (4)
15.  “இசைக் குயில்” தாயின் ஆறுமுகம் தவிர்த்த உருவம். (3) 

பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (14 பேர்):

ராமையா, ராமராவ், பவழமணி பிரகாசம், நாகமணி ஆனந்தம், கே. ஆர். சந்தானம், யோசிப்பவர், சாந்தி, வைத்தியநாதன், வீ. ஆர். பாலகிருஷ்ணன், நாகராஜன்,, மாதவன், மீனாக்ஷி சுப்ரமணியன், சௌதாமினி சுப்ரமண்யம், பார்த்தசாரதி,
 
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

பின்னூட்டக் குறிப்புகள்: 


Vanakkam Muthu sir. Well and wishing you the same... Very happy to see your crossword. 
Some of the clues are very very interesting and made me to think a lot. Good job and keep
up the wonderful work! Let me know if the answers are correct. Sorry for the late response. 
Got tied up with some busy work these days.

Anbudan,
Nagarajan Appichigounder.


கடினமான குறுக்கெழுத்துக்கு நன்றி. குறுக்காக=17ல் சய்து மற்றும்  
நெடுக்காக 14 (டாம் பி(பீ)க ) கொஞ்சம் குழப்பின. ரசித்த குறிப்புகள்
குறுக்காக:
6.நான்கு உழக்கு உறைப்பு முகப்பரு நீக்கும் (6)
8.இறுதி வில் முன் சென்ற போர்ப்படை சேது கட்ட உதவியது (3) 

11.வருத்தம் நீக்கி உதவத் தரும் கை தோடர்களிடமிருந்து வாங்கியது! (3)
17.தப்பு சய்து தப்பு. (2)

நெடுக்காக:
3.தண்ணீரும் கொள்ளும்; கண்ணீரும் தள்ளும்! (3) 

என் விடை சரியா?
4.மத்யமம் சுற்றும் உலகம் தென் சென்னையில் உண்டு (4)
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

நன்றி
பார்த்தசாரதி  


>>குறுக்காக=17ல் சய்து ....   தட்டுப் பிழை; (செய்து) என்று திருத்திவிட்டேன்
>>

 

3. நெடுக்கு: உங்கள் யூகத்தை (மூக்கு)  தவிரவும் அதிகப் பொருத்தமுள்ள 
(என்று நான் நினக்கும்) ஒரு விடை உண்டு. இது ஒரே சொல் ஆனால் 
இரண்டு பொருள் கொண்டது. 
மூக்கு: தண்ணீர் கொண்டால் கண்ணீர் தள்ளூம் என்ற வகையில் 
பொருத்தமே.  இது போன்று பலரும் பல விடைகள் தந்துள்ளனர் - எல்லாமே 
ஒரு விதத்தில் குறிப்புக்குப் பொருந்தும்!  இந்தக் குறிப்பு சரியாக 
அமையவில்லை - மூன்றெழுத்தில், நடு எழுத்து “க்” என்று முடிவான பின், 
மற்ற இரண்டு எழுத்துக்களும் வரையறுக்கப் படாத நிலையில், கொடுத்துள்ள 
குறிப்பு போதவில்லை. 

----- முத்து
3D vikku . Is it correct?
shanthi

This item perhaps did not come out clear.  I have been getting several answers
and all of them fit the clue in some way.  However, the one I was thinking of was 

a different one!  ஈt is one word with two entirely different meanings and function 
as a water container in one meaning but causes grief when used with the other meaning.
-- Muthu
Enjoyed every clue.
shanthi

Thanks.  Glad that you enjoyed the clues.  I pray God to keep helping me 
to maintain this level!
-- Muthu


நெடுக்காக 3 விடை மட்டும் எவ்வளவோ முயன்றும் 
தெரியவில்லை. CLUE கொடுத்தால் முயற்சிக்கிறேன். 
ராமராவ்

3 நெடுக்கு:  (ஒரு விடை) குடி தண்ணீர் கொண்டு செல்லப் பயன்படும் 
சிறு பாத்திரம்; சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்தின் பெயரிலும், 
நவராத்திரி படத்தில் ஒரு சிறு சிரிப்பூட்டும் காட்சியிலும் வரும்
-- முத்து

3 நெடுக்கு.       தூக்கு        இதுதான் இருக்கலாம் என்று நினைத்தேன்,
ஆனால் குறிப்பு அவ்வளவாக பொருந்தவில்லை என நினைக்கிறேன்.
ராமராவ் 

தங்கள் மதிப்பிற்குரிய எண்ணக் குறிப்பிற்கு நன்றி.  தூக்கு என்றதும் 
மரண தண்டனை யும், தற்கொலையும் நினைவுக்கு வருகின்றன - உற்றார் 
உறவினர் கண்ணீர் விடுவர் - இப்படித்தான் குறிப்பை அமைத்தேன்.  
-- முத்து
 
 

பின்பற்றுபவர்கள்