புதன், 31 டிசம்பர், 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 டிசம்பர் - விடைகள்

(குறிப்புக்கள் கீழே)

1
ரா

2

3
செ
த்
4
தை


5
  சே
லா
ன்

6
ரு

ந்

வு

னி7
தி
ரி

8
ப்
9
பொ
டி


10

லை

ட்

11
ன்
ன்

12
டி
கைகா

13

பா

14
15
கா

16
ங்
ம்


17
சி
ம்

ம்

பு


குறுக்காக:

3. செகத்தை காந்தாரம் விட்டுப் பார்த்தால் குப்பை. (3)காந்தாரம் = க  (கர்நாடக இசையில்) செத்தை = செத்தை = குப்பை
5. இல்லாத பாதி புகுந்த சேரன். (5)  சேர-லாத-ன்
6.அமர் இரண்டு. (2)  அமர் (உட்கார்) = இரு; இரண்டு =இரு
7. எதிரி தலையிலிருந்து ஐந்தைக் கழித்தால் தனித்தனியாகும். (3)எ = 7 7-5 = 2 = உ; எதிரி ==> உதிரி (தனித்தனி)
8.திருநீறா? இல்லை தின்பண்டம்! (5)திருநீறு = ஓ (ஹோ)மப் பொடி = தின்பண்டம்.
11.அரசன் வந்த முதல்வன் சேர்ந்த பின்னும் அரசன். (5)  மன்னன்+வ = மன்னவன்
12. நாடகமேடையில் நகை நடுவே கடை சீமாட்டி. (3)ந டி கை
14.உயர்ந்த மகால் முடியவில்லை. (2)த = மகா (மகால்)
16.கூடம் நடு வைத்த கூட்டுத்தாபனம் தருமே இக்கட்டு (5)  சங்க-ட-ம் (=இக்கட்டு)
17.பாதி பரம்பொருள் பசி மாறிய தலை. (3) பரம்  ==>சிரம்

நெடுக்காக:
1.பாதி சங்கராந்தி  (=ராந்தி) சேரன் ஒரு சோழன் (6)  ராசேந்திரன்
2.உத்தவுலா! ஆதியந்தமில்லா குத்தம் (த்த) நீக்கி சஞ்சரி! (3)லா ==> உலாவு = சஞ்சரி
3. அன்னிய செம்மலை சந்தேகம் விட்டு அழைக்க வரும் வேலவனின் சிரகிரி. (5) ==> சென்னிமலை (சிரகிரி)

University of Madras Lexicon

அயம்¹

Multiple matches found. Best match is displayed
n. ஐயம். cf. (saṃ-)šaya.Doubt; சந்தேகம். மன்னவன் . . . அயமதெய்தி(திருவாலவா. திருவிளை. 33, 15).
4.எடுத்ததை இடையில் தொடுத்து. (2) தைஇ

தமிழ் தமிழ் அகரமுதலி

தைஇ

 

 

(வி)கோத்து; தொடுத்து.

9.பொண்டாட்டிக பாம் புடிச்சு கண்டிச்சுதடா மறைந்த பரம சாது. (6)==> பொட்டி பாம்பு
10. இழிந்த (=அவ) பொன்(=காசம்) தரும் நேரம். (5) அவகாசம்
13. தகரங்கள் இல்லா தூதரகம் ஒரு வகை. (3) ரகம்
15. வையகன்ற பன்னிரண்டில் ஒன்றே ஏழில் ஒன்று. (2) பன்னிரண்டில் ஒன்று = வைகாசி; ஏழில் ஒன்று = காசி  வையகன்ற பன்னிரண்டில்  ஒன்று = காசி


விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:

http://tinyurl.com/xwordstatus
Comments:


 


 


கருத்துகள் இல்லை :


கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்


திங்கள், 29 டிசம்பர், 2014

கலைமொழி -முத்து 69

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
  
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள்  விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.   அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம்மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல்  
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 68
விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus 

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் (8 பேர்கள்:
வைத்தியநாதன், ராமராவ், பவளமணி பிரகாசம், தமிழ், சாந்தி, நாராயணன் ராமையா, தமிழ் பிரியன், நாகமணி ஆனந்தம்)  நன்றியுடன் பாராட்டுகள். 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 


http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள      
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

Passage Unscramble - 1

A short passage is scrambled and given below.  Letters are scrambled vertically.  You need to find the  hidden message by shifting and rearranging the letters vertically.  Just click on two letters in  the same column to see them change rows.

Unscramble this message.

To create your own scrambled passage :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi/ Join this group to be informed of such word puzzles in English and தமிழ்: https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en

பின்பற்றுபவர்கள்