செவ்வாய், 21 ஜனவரி, 2014

சொல்கலை - முத்து 48

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
சொல்கலை - முத்து  47  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும்

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்.  முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:   http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள 
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en 
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

 
1.
2.
3.
4.
5.
6.
7.


முகத்தல் அளவைக்குக் கதிரவன்

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

சொல்கலை - முத்து  47 விடைகள்:

1) கண்ணாமூச்சி 2) அன்னலட்சுமி 3) இளமை ஊஞ்சலாடுகிறது 4) மாங்குடி மைனர் 5) சிட்டுக் குருவி 6) கங்கா யமுனா காவேரி 

இறுதி விடை: காஞ்சி காமாட்சி
 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 15 பேர்):
ராமராவ், சாந்தி, யோசிப்பவர், சுரேஷ் பாபு, நாடி, சுஜி,ராமராவ், ராமையா, வைத்தியநாதன், தமிழ் முகில் பிரகாசம், கிரிஜா ரமேஷ்,, நாகராஜன், நாகமணி ஆனந்தம், வேதா முத்து, தமிழ் பிரியன், சாந்தி, மீனாக்ஷி சுப்ரமணியன்               
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.   

 

திங்கள், 20 ஜனவரி, 2014

கலைமொழி -முத்து 51

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.  

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozi-scorecard

கலைமொழி -முத்து 49 விடை:  

தென்னங் கீற்றுக்களுக்கு இடையே நுழைந்து நிலவுக் கதிர்கள் நிழலினிடையே தரை மகளின் செம்மேனியில் தேமல் விழுந்தது போல் எவ்வளவு அழகாகப் பதிகின்றன?


பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர் )

ராமராவ், யோசிப்பவர், நாகமணி ஆனந்தம், சாந்தி, சுரேஷ், வைத்தியநாதன், பவளமணி பிரகாசம், பத்மாவதி திருமுடி, பாலச்சந்திரன், வேதா முத்து, நாகராஜன்
 
  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி: விடைகள்


Monday, December 16, 2013

  0/0  


குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி:  விடைகள்

ஜனவரி குறுக்கெழுத்துப் புதிருக்கு பலரிடமிருந்தும் மிகுந்த ஊக்கமளிக்கும் சொற்கள் வந்தன.  அவற்றைப் பகிர்ந்து கொண்டு, அனைவருக்கும் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கு தகுதி குறையாமல் புதிர்களை
அமைத்து வெளியிட ஆண்டவன் அருள் வேண்டுகிறேன்.


புதிருக்கு விடைகள் பின்னே இருக்கின்றன.


இது என் இளம்பெண்ணோடு இணையும், உயிர் முதல் விட்டு முழுமுதல் சேர்ந்த் அயற்சி. மன்னிக்கவும். சகவாச தோஷம். கன்னிமுயற்சி. எல்லா விடையும் சரியாக இருக்க இறையை இறைஞ்சுகிறேன். :) ஆக்கப்பூர்வமாக பொழுது போக்க உதவியமைக்கு நன்றி!!  -- Tamil

************************************

அதிகாலை ஆரம்பித்தேன். சொல்ப(மே) வந்ததால் அனாதரவா விட்டேன். களேபரம் ஒன்றுமில்லை துணிவாக திரும்பிவா என அழைத்தது திருமணம் செய்த யுவதியா, அத்தையா? முடித்தபின் முத்துவிற்கு ஒருகையா பலகையா என வியந்தேன். மொத்தத்தில் சொக்க வைத்த கரும்பாலை. நீதிபதியாக இருநத நான் சொல்கிறேன். இக்குறுக்கெழுத்திற்கு தங்கநகை தரலாம். இயலாததால் முத்துவை வாழ்கவே என்று வாழ்த்துகிறேன்.
நன்றி
பார்த்தசாரதி
************************************
Vanakkam Muthu sir. Well and wishing you the same. Wow... what a start to the new year. Very well done. wonderful clues and some of them made me to think a while to get it. Kalaeparam-na udal-nu solli thanthatharku nandri :) and also for kachchanthi - konippai. :)
************************************
Almost liked all the clues very much. Migavum rasiththavai:
Kurukkaaga - 1, 4, 7,
Nedukkaaga - 2, 3, 4, 5, 13
Anbudan,
Nagarajan Appichigounder.
************************************
நிறைய குறிப்புகள் அருமை! சில குறிப்புகள் ரொம்பவே spoon feedingகா(வாழ்கவே) இருந்ததுதான் என்னளவில் மைனஸ்.
- யோ
************************************

Thanks for giving an interesting puthir  -- K.R.Santhanam

************************************

அருமை. -- vadakarai velan

************************************

மிக்க நன்றி,

          களேபரம் என்ற சொல் குறிப்புக்கு உள்ளேயே இருக்கிறது. ஆனால் அதற்கு கலவரம் என்றுதானே பொருள் ? உடல் என்ற பொருளும் உண்டா ?அன்புடன்  ராமய்யா நாராயணன்அகராதியில் அந்தப் பொருளே இருக்கிறது; கலவரம் என்று பொருள் இல்லை!

பார்க்க:

http://www.tamilvu.org/library/dicIndex.htm

சொல்

அருஞ்சொற்பொருள்

களேபரம்

உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் .

http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

களேபரம் (p. 216) [ kaḷēparam ] {*}, s. corpse, பிணம்; 2. bones, எலும்பு; 3. body, உடல். Also களேவரம்.

களேபரம்பண்ண, to make much noise as at funerals.

************************************

miga nanru!  --  Nagamani

************************************

 

விடை அனுப்பியவர்கள் (19 பேர்):

தமிழ், நாகராஜன், சாந்தி, தினேஷ் குமாரராமன், வடகரை வேலன், யோசிப்பவர், வைத்திய’நாதன், ராமையா, சுரேஷ் பாபு, ராமராவ், பார்த்தசாரதி, நாகமணி ஆனந்தம், பவளமணி பிரகாசம், மாதவன், கே. ஆர். சந்தானம், V.R. பாலகிருஷ்ணன்,G.. K. சங்கர்,  M.  பாலசந்திரன், சௌதாமினி சுப்ரமண்யம்

அனைவருக்கும் நன்றி.


புதிராக்கம்:மீ. முத்துசுப்ரமண்யம்
1
னா
2
3
வா

4
சொ
க்
5
த்

ங்

ழ்

ல்

ரு
6
தை
க்

7
ளே
ம்வேபா
8
கை
யா

9
10
தி
கா
லை

  க்11
நீ

ரு


12
ச்
13
ந்
தி

14
ரு
15
து
வா
ணி
16
யு
தி

17
தி
ரு
ம்
பி
வா
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:
1.உதவியின்றி பாதி அன்னாசி கொடுக்கவா? (5)
4.கண் மயங்க பாதி பிரம்படி பட்ட பெருமாள். (3)
6.பொத்தல் மூட தொடங்காத யாழ்ப்பாணத்தில் பேச. (3)
7.உலகங்களே பரம்பொருள் உள்ளே உடல். (5) (தெரிந்த சொல், தெரியாத பொருள்)
8.ஒன்றுக்கு மேற்பட்ட கையா செய்தி தெரிவிப்பது? (4)
9.விடியும் பொழுது அலை நடுவே சிக்கிய கதர்த்துணி. (4)
12.முச்சந்தி முதலுக்கு கடை முதல் மாற்ற வரும் கோணிப்பை. (5)
14.மெய் நீக்கிய மருந்து காட்டும் மரம். (3)
16.இலையுதிரும் நடுவின் நடுவே வந்த முதல் இளம்பெண். (3)
17.மீண்டுவா! விரைதலை விட்டு திரைமுதல் சேர விரும்பிவா! (5)

நெடுக்காக:
1.அந்தப் பொருளைக் காட்டும் மாமியார். (3)
2.பாதுகாக்கப்பட வேண்டியது போகாதிருக்க சிரி (5)
3.கலை முதல் கொண்ட வாழ்வே வாழ்த்து (4)
4.குறைந்த பேச்சுடன் படைத்தலைவன் சேர்ந்தான். (3)
5.கரிய பாலைக் கொண்டு வெல்லம் எடுப்பர். (5)
8.முன் பின் இல்லாத வாயு ஒரு நோய். (5)
10. ஸ்ரீவாசம் கல்யாணம். (5)
11.நீதியின் கணவர் தீர்ப்பளிப்பார் (4)
13.சூழ்ச்சிக்கு நடுவே 1 சேறு. (3)
15.ஆடையே வருக. அச்சமில்லையா? (3)

வெள்ளி, 17 ஜனவரி, 2014

கலைமொழி -முத்து 50

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.  

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

மேல் விவரக் குறிப்பு:

மறைந்திருப்பது இயற்கை பற்றிய ஒரு வருணனை. சரித்திரப் புதினத்திலிருந்து எடுத்தது.”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.கலைமொழி -முத்து 49 விடை:  

ஏழு சிரஞ்சீவிகள்: எதிர்ப்பால், பணிவால், நம்பிக்கையால், சினத்தால், குரோதத்தால், பழியால் அழிவின்மை கொண்டவர்கள் மாபலி, அனுமன், விபீஷணன், பரசுராமன், கிருபர், அஸ்வத்தாமா. கற்பனையால் காலத்தை வென்றவர் வியாசர் - வெண்முரசு  


பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 9 பேர் )

ராமராவ், சாந்தி, பவளமணி பிரகாசம், நாகராஜன், வைத்தியநாதன், யோசிப்பவர், ராமையா, சுரேஷ், மீனாக்ஷி சுப்ரமனியன்
 
  அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். 

பின்பற்றுபவர்கள்