கலைமொழி -முத்து 52

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு  உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.  

புதிரை விடுவிக்க ஓர் உபாயம்! 

ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!

மேலும்:

1.  மறைந்திருக்கும் செய்தி ஒரு “அறுவை ஜோக்”
2.  மேற்கோள் (“) குறிக்குப் பதில் கோண அடைப்புக் (angular brackets) < , > குறிகள் பயன்படுத்தப்படிருக்கின்றன.



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozi-scorecard


கலைமொழி -முத்து 49 விடை:  

காந்தியம் என்பது கோட்பாடு கொள்கை ஆகிய அனைத்துக்கும் மேலாக எளிய மக்களை முன்வைத்து நடத்தப்படும் உரிமைப் போராட்டம். _ ஜெயமோகன்: ஹிட்லரும் காந்தியும்

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 15 பேர் )

சாந்தி,ராமராவ், பவளமணி பிரகாசம், வேதா முத்து, யோசிப்பவர், மீனக்ஷி சுப்ரமணியன், வைத்தியநாதன், நகமணி ஆனந்தம்,பாலச்சந்திரன், V. சுப்ரமண்யம், வைத்தியநாதன், நாகராஜன், பத்மாவதி திருமுடி
 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2