துவாலை குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மார்ச்சு

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கு (http://muthuputhir.blogspot.com/2014/03/blog-post_9.html) சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு வரவும்.

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மார்ச்சு

குறுக்காக:
5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6)
6. துவாலை ஓரங்களுக்கிடையே வெகு தூரம். (2)
7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4) (அரும்பதம்)
9.கடுகை வெட்டி இடை ஒட்டிப் பிணி. (4)
10.நாடி(க்) கடைசி கொண்ட நன்மை தரும் நடுக்கம் (4) (தெரிந்த சொல் - தெரியாத பொருள்)
12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)
13.பாதி போனவன் கடந்ததைக் குறிக்கும் சொல் (2)
14.விசுவைப் பிரிந்த சுதந்திர விசாலி சாமர்த்தியக்காரி. (6)

நெடுக்காக:
1.உலகு காண் (2)
2.தண்டமது புனைவுகள். (4)
3.உண்டாக்க: காளை வால் சுற்றி விலைக்குக் கொடுக்க (4)
4.கேட்க: காக்க கொடுத்து மெய்யிழந்து குழம்பு (2,4)
8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6)
11.புதரில் மயங்க விளக்கம் கிடைக்கும் (4)
12.சென்னை சந்தில் தலை மாறிய கரகாட்டக்காரர் (4)
15.வழிப்போக்கர் தங்குமிடம் வருமுன் எடுத்த பாண்டம். (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

  1. திரு. நாகராஜன் கூறியது:
    Dear Muthu sir,

    Well and wishing you the same. Wonderful clues again. Some of them are very interesting and exceptional. Hope I got the answers right. Don't know the answers for 7 across yet. Can you give me any clues for this one? Also what is the meaning of "(அரும்பதம்)"? Below are the ones which I liked very much.
    Across - 5, 12
    Down - 2, 3, 8

    Anbudan,
    Nagarajan Appichigounder.

    பதில்:
    அன்புள்ள திரு. நாகராஜன்,

    பாராட்டு மொழிகளுக்கு நன்றி.
    அரும்பதம் என்றால் புழக்கத்தில் இல்லாத, பொருள் கடினமான சொல் என்று பொருள்; அகராதி உதவி வேண்டும்.

    7. காரணம் என்ற சொல்லுக்குச் சமமாக இரண்டெழுத்துச் சொல் உண்டு. ஸம்ஸ்க்ருதத்திற்கும், தமிழுக்கும் பொது - முதல் எழுத்து வேறுபடும். இந்தச் சொல் விடைக்கு முதல் எழுத்தைக் கொடுக்கும். மூன்றாம் எழுத்து யூகித்து, விடையை அகராதியில் பார்த்து ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்!

    மற்ற விடைகள் எல்லாம் சரியே. பாராட்டுகள்!

    அன்புடன்,
    முத்துசுப்ரமண்யம்

    ReplyDelete

  2. திரு. பார்த்தசாரதி:
    Another very good one. Good to see 4 Tamil cryptic croச்swords in the space of 3 days. All clues were good, but the ones I really enjoyed are

    குறுக்காக:

    5.சொற்களைக் காண சொல் நீக்கு!! (6) (excellent)
    7.காரணமில்லாதவள் சொந்தமில்லை (4)
    12.பட்டு கிழிந்த ஊர் கட்டு வேலைக்குப் பயன்படும். (4)

    நெடுக்காக:
    1.உலகு காண் (2)
    2.தண்டமது புனைவுகள். (4)
    8.புளியங்காடு சாப்பாட்டுக் காடான ஊர் (6) (solved with Google’s help)

    Keep it up.

    நன்றி
    பார்த்தசாரதி
    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

    திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு,

    பாராட்டு மொழிகளுக்கு நன்றி. இத்தகு ஊக்குவிப்பு எனக்கு மிக உதவியாக உள்ளது! - முத்து


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2