Posts

Showing posts from May, 2014

கலைமொழி -முத்து 59

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.   தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டம் பற்றிய செய்தி  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். அந்த மாவட்டத்தின் பெயர் என்ன? முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html )   ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல்  பார்க்க: http://tinyurl.com/kalaimozi கலைமொழி -முத்து 58 (கலைக்குறள்) விடை:   மறைந்திருந்த குறட்கள்: 1.  ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

குளத்தடி குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014-ஜூன்

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே ( http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு ( http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்க

மைத்துனர் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- மே This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. படிவம் எடுத்து புதிரை விடுவிக்கத் தோதான உருவத்திற்கு: http://tinyurl.com/MuthuMayXwd குறுக்காக: 1. மைத்துனர் சொந்தக்காரி தனக்கார்ந்த நீக்கிய உடைமைப் பாத்தியதை. (5) (கரந்துறைமொழி/anagram) 4. இடை குறைந்தாலும் வளர்ந்தாலும் இசைக்குத் தாய். (3)(ஒரு பொருள், பன்மொழி) 6. வெற்றிடத்தின் நடுவே குபேரன் நுழைந்து வெளிக்கொணர்ந்தான் பாரதியின் கண்ணம்மா. (3)(அகராதி) 7.திருவண்ணாமலை மாவட்ட ஊர் வருகைதந்த சிவா திரும்பி கொடுப்பதை நீக்கிவிட்டார். (5) (கரந்துறைமொழி) 8.பாட்டி? இல்லை. பெண்பெயர்! (4) 9. கட்சித் தலைவர் தவம் செய்ய வழி மூடித் தி