வெள்ளி, 10 அக்டோபர், 2014

சொல்கலை - முத்து 50

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர்.
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்.  முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்:



புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக:

1.  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
துப்பு/தடயம் (clue):  அசோகர் ஏன் பின் வாங்கினார்?
4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
5.   உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும். 4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை
உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en 
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.




1.
2.
3.


அசோகர் ஏன் பின் வாங்கினார்?

3 கருத்துகள் :

பின்பற்றுபவர்கள்