சொல்கலை - முத்து 53



புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக:
1. எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2. அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள்.
இப்பொழுது மேலே வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
துப்பு/தடயம் (clue): தலைவர் கேட்ட சூடான கேள்வி!
4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
5. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.
6. இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.

1.
2.
3.
4.
5.
6.


தலைவர் கேட்ட சூடான கேள்வி!

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சொல்கலை - முத்து 52 விடைகள், விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு: http://tinyurl.com/solkalaistatus
பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.

Comments

  1. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. பாரட்டுக்கும், ஊக்கமளிப்பதற்கும் நன்றி!

      Delete
  2. யோசிப்பவர் சொல்வது:
    Yours and Ramachandran Sir solkalai are becoming Challenging and interesting now a days. Super

    btw, "வெயில்" தானே சரி? "வெய்யில்"!?!? on சொல்கலை - முத்து 53 -

    ReplyDelete
    Replies
    1. யோ,
      ரசித்துப் பாராட்டினமைக்கு நன்றி.

      வெயில்/வெய்யில்:
      http://agarathi.com/word/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

      University of Madras Lexicon
      வெய்யில்
      n. வெம்-மை. Seeவெயில். நிழல் வெய்யில் சிறுமை பெருமை (திவ்.திருவாய். 6, 3, 10).
      Searched word வெய்யில்
      தமிழ் தமிழ் அகரமுதலி
      வெய்யில்
      காண்க:வெயில்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2