செவ்வாய், 25 நவம்பர், 2014

சொல்கலை - முத்து 57

இது நாள் வரை சொல்கலை வகைப் புதிர்களை
(Wordscarmble/Scrabble - செம்மொழியாம் தமிழ் மொழியில்)
விளையாடி மகிழும்
அருமையான வாய்ப்பை இழந்தவர்களுக்கு:
புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post.html
1.
2.
3.
4.
5.

வெள்ளைக்கார --- -- ---
“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.
இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.

கலைமொழி -முத்து 65ஒரு கவிதை வரிகள்/புதிர்/பழமொழி/உரையாடல்/குட்டிக் கதை/ உரைநடைப் பகுதி, திருக்குறள்   இந்தக் கட்டங்களில் கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடையின்  முதல் பகுதி அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அந்த சொற்களை ஒழுங்கு படுத்தி அவற்றில் மறைந்துள்ள வரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 64 
விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.
 
திங்கள், 17 நவம்பர், 2014

கலைமொழி -முத்து 64ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்/குட்டிக் கதை/ உரைநடைப் பகுதி, திருக்குறள்   இந்தக் கட்டங்களில் கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடையின்  முதல் பகுதி அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அந்த சொற்களை ஒழுங்கு படுத்தி அவற்றில மறைந்துள்ள திருக்குறளைக் கண்டுபிடிக்க வேண்டும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 63 
விடைகள், விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

செவ்வாய், 11 நவம்பர், 2014

சொல்கலை - முத்து 56இது நாள் வரை சொல்கலை வகைப் புதிர்களை
(Wordscarmble/Scrabble - செம்மொழியாம் தமிழ் மொழியில்)
விளையாடி மகிழும்

அருமையான வாய்ப்பை இழந்தவர்களுக்கு:

புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post.html

1.
2.
3.
4.
5.

குறட்பா-பால்:இயல்

“முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.
இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து 55 விடைகள், விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு: http://tinyurl.com/solkalaistatus
பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

முத்துவின் குறுக்கெழுத்துப் புதிர் - அறிமுகம்குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. 

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே
(http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கே
(http://kurukkezuthu.blogspot.com/2012/07/blog-post.html) சென்று திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் பார்த்துவிட்டு வரவும்.

வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்:
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/  
நிலாமுற்றம் தமிழ் அகராதி
நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி

நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி
 
தமிழ் விக்கிபீடியா
(ஆங்கில) wikipedia 

கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க: உங்கள் விடை வந்து சேர்ந்த விவரம் இங்கு உள்ளது: http://tinyurl.com/xwordstatusமுத்துவின் நவம்பர் 2014 குறுக்கெழுத்துப் புதிர்

முதல் வருகையா?
இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:
http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:
http://tinyurl.com/xwordstatus

Comments:

A bit tough puthir. Thanks for letting know somenew words. Karikkanru clue is excellent. Hats off to you.  -- K. R. Santhanam
Interesting crossword.  Congrats & keep it up -- S. Parthasarathy
மொத்தத்தில் இம்முறை ரொம்பவே கடினமாக இருக்கிறது. -- ராமையா நாராயணன்

Very good one.-- நாகராஜன்
அருமை!-- தமிழ்

நவம்பர் 2014குறுக்காக:
3. அம்மாவுடன் சிறை செல்ல வரித்ததில்லை சுதாகரித்த வரன்! (5)
6. சிங்கார கம்பம் பாதிப்பாதி சிந்தனை பங்கம் காலுக்கு முக்கால் (4)
7. கரிக்கன்று பெரும்பாலும் நேர்மையில் காமராஜருக்கு நேர். (4)
8. கடைத் தமிழ் நுழைந்து கத்துவாள் ஆசிகள். (6)
13. முடிவில்லா தங்கம் இழந்து சொன்னபடி கண்ணன் குலத்தோன் அடங்காதவன். (6)
14. பகுமான பதாகம் இல்லையென்றால் பதுதாக்கும் பளக்கமான சுல்தான் வருவார். (4)
15. கலப்பைவீடு ஒர் அறுபடை வீடு (4)
16. வணங்க வேண்டியது மயத்தல் விட்டு அபய மணியடித்தல். (5)

நெடுக்காக:
1. சிற்றறிவாய சுவை விழை. சுவையற்ற நீக்கினால் உணவுண்ணப் பயன்படாது! (5)
2. யானை சிக்கிய வயல் சம்பாதித்து. (5)
4. கள்ளனை பிளக்க வந்தானை பிளந்த படைகள். (4)
5. கணபதி தலையெடுத்தால் தம்பி மாமன். (4)
9. பந்தப்படுத்தி உறைந்தது. (3)
10. சத்தக்காய்ச்சல் தரும் இசைக்கருவி. (5)
11. எதயும் அதம்பின் அதயும் நீக்கிய இளையோன். (2,3)
12. பெரியாறு அருகே தண்ணீரைத் தடுத்து நிறுத்து பெண்ணே! (4)
13. முதல் போக பாக்கி பணி செய்ய எடுக்கும் நேரம் ஒரு பகல் தொடங்கி மறு பகல் முடிய. (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புகComments:

A bit tough puthir. Thanks for letting know somenew words. Karikkanru clue is excellent. Hats off to you.  -- K. R. Santhanam
Interesting crossword.  Congrats & keep it up -- S. Parthasarathy
மொத்தத்தில் இம்முறை ரொம்பவே கடினமாக இருக்கிறது. -- ராமையா நாராயணன்

கலைமொழி -முத்து 63ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்/குட்டிக் கதை/ உரைநடைப் பகுதி   இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 62 
விடைகள், விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

பின்பற்றுபவர்கள்