சொல்கலை புதிர் விதிகளும், வழிமுறையும்

சொல்கலை வகைப் புதிர் விடுவிக்கும் வழிமுறை -

படிப்படியாக:

1.  ஒவ்வொரு வரியிலும் உள்ள எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.
2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" (Refresh Final Answer Boxes) என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது இறுதி விடைக்கான எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4.  “முடித்துவிட்டேன்" (completed) என்ற சொல்லை அழுத்தினால், நீங்கள் கண்டுபிடித்த விடை அருகில் உள்ள பெட்டியில் இருக்கும்.
5.   கண்டுபிடித்த விட யைப் பிரதி எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலம்,  அனுப்பவும்.


கவனிக்கவும்:  கண்டு பிடித்த அனைத்துச் சொற்களும் விடையில் இருக்க வேண்டும்.

Comments

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2