குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014 டிசம்பர் - விடைகள்

(குறிப்புக்கள் கீழே)

1
ரா

2

3
செ
த்
4
தை


5
  சே
லா
ன்

6
ரு

ந்

வு

னி



7
தி
ரி

8
ப்
9
பொ
டி


10

லை

ட்

11
ன்
ன்

12
டி
கை



கா

13

பா

14
15
கா

16
ங்
ம்


17
சி
ம்

ம்

பு


குறுக்காக:

3. செகத்தை காந்தாரம் விட்டுப் பார்த்தால் குப்பை. (3)காந்தாரம் = க  (கர்நாடக இசையில்) செத்தை = செத்தை = குப்பை
5. இல்லாத பாதி புகுந்த சேரன். (5)  சேர-லாத-ன்
6.அமர் இரண்டு. (2)  அமர் (உட்கார்) = இரு; இரண்டு =இரு
7. எதிரி தலையிலிருந்து ஐந்தைக் கழித்தால் தனித்தனியாகும். (3)எ = 7 7-5 = 2 = உ; எதிரி ==> உதிரி (தனித்தனி)
8.திருநீறா? இல்லை தின்பண்டம்! (5)திருநீறு = ஓ (ஹோ)மப் பொடி = தின்பண்டம்.
11.அரசன் வந்த முதல்வன் சேர்ந்த பின்னும் அரசன். (5)  மன்னன்+வ = மன்னவன்
12. நாடகமேடையில் நகை நடுவே கடை சீமாட்டி. (3)ந டி கை
14.உயர்ந்த மகால் முடியவில்லை. (2)த = மகா (மகால்)
16.கூடம் நடு வைத்த கூட்டுத்தாபனம் தருமே இக்கட்டு (5)  சங்க-ட-ம் (=இக்கட்டு)
17.பாதி பரம்பொருள் பசி மாறிய தலை. (3) பரம்  ==>சிரம்

நெடுக்காக:
1.பாதி சங்கராந்தி  (=ராந்தி) சேரன் ஒரு சோழன் (6)  ராசேந்திரன்
2.உத்தவுலா! ஆதியந்தமில்லா குத்தம் (த்த) நீக்கி சஞ்சரி! (3)லா ==> உலாவு = சஞ்சரி
3. அன்னிய செம்மலை சந்தேகம் விட்டு அழைக்க வரும் வேலவனின் சிரகிரி. (5) ==> சென்னிமலை (சிரகிரி)

University of Madras Lexicon

அயம்¹

Multiple matches found. Best match is displayed
n. ஐயம். cf. (saṃ-)šaya.Doubt; சந்தேகம். மன்னவன் . . . அயமதெய்தி(திருவாலவா. திருவிளை. 33, 15).
4.எடுத்ததை இடையில் தொடுத்து. (2) தைஇ

தமிழ் தமிழ் அகரமுதலி

தைஇ

 

 

(வி)கோத்து; தொடுத்து.

9.பொண்டாட்டிக பாம் புடிச்சு கண்டிச்சுதடா மறைந்த பரம சாது. (6)==> பொட்டி பாம்பு
10. இழிந்த (=அவ) பொன்(=காசம்) தரும் நேரம். (5) அவகாசம்
13. தகரங்கள் இல்லா தூதரகம் ஒரு வகை. (3) ரகம்
15. வையகன்ற பன்னிரண்டில் ஒன்றே ஏழில் ஒன்று. (2) பன்னிரண்டில் ஒன்று = வைகாசி; ஏழில் ஒன்று = காசி  வையகன்ற பன்னிரண்டில்  ஒன்று = காசி






விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:

http://tinyurl.com/xwordstatus




Comments:


 


 


கருத்துகள் இல்லை :


கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்


Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2