சனி, 8 ஆகஸ்ட், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஆகஸ்ட் 2015-1

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

குறுக்காக:
5.வலிக்கா(து) பெருங்கப்பல் கட்டினவர். (2)
6.தூணை திங்கிற பெண் பெற மாட்டாத சோம்பேறி. (6)
7.மயங்கிய பாதி படித்த எதிர்வந்த கைதி. (4)
8.சுருங்கிய பங்களா கடையில் கிடைக்கும். (3)
9.அவிந்ததை அதன்றி பார்க்கும் வினோதம். (3)
11.குரங்கு வாலை நறுக்கிய காராம்பசு.(3)
13.இலட்சிய வாணி கண்ட குபேரன் மனைவி. ( 4)
16.உரிக்கா ஆப்பிள் உள் நீக்கிய கண்டம். (6)
17.மந்திரவாதி பிடித்த மதன் காதலி. (2)

நெடுக்காக:
1.ஓட்டைக்கை அத்தினத்திலிருந்து 1400 கி. மீ (4)
2.பதவி எதிலும் கைம்மாறு (5)
3.தணியா நீரைத் தடுப்பதா? (3)
4.பங்கு பெறும் வேற்று மொழிக்காரன். (4)
10.சட்டை செய்யும் பெண் தொடர்ந்த வள்ளல். (5)
12.தப்பி உய்யும் சீவனம். (4)
14.சிதம்பரம் எல்லைகளுக்குள் இருபத்தைந்து உச்சி. (4)
15.குதிரை பின் சுற்றிய முதல்வன் கொண்ட வெகுமதி. (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

வெள்ளி, 24 ஜூலை, 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூலை 2015-2

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூலை 2015-2

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
4.நாணா குணம் குணா எடுக்க வெட்கம். (3)
5.சகோதரி மொழி படு உயரம் பின் பெரும் பள்ளம். (5)
7.தொண்டையில் பண் முடிவு எடுத்த உறுப்பு. (2)
8.வெளியே பாடுவான் தாசரதி பாவுக்கு அரசன்.(6)
10.சாதகர் பாட்டாய் ஓரம் பேச பரிந்துரைக்க. (4,2)
11.நெய்தல் ஒரு எண் இறுதியற்ற திண்ணை. (2)
12.ஸ்வரங்கள் 4,5 நுழைந்த சந்தி ஏற்றத் தாழ்வை நீக்கும். (5)
14.பாடு பயலே முடிவில் காய்ச்சிய பால் கொடுக்கும். (3)

நெடுக்காக:
1.பொருள் பற்றாக்குறையுடைய செல்வந்தர்? (6)
2.தலைவி நினைவு நாள்? இல்லை: பிரமன் விதித்த வழி. (3,4 (அ) 2,2,3)
3.பாதி நெடுந்தூரம் இழுபட. (2)
6.தலை தலையாய் பாலாய் போகாத நற்செய்தி. (4,3)
9.ஜெமினி ஸ்தாபகரின் கன்னி இயக்கம் ஜனதாவின் முன்னாள் தலைவர்! (6)
13.மச்சி! இடை மறைத்து கடை! (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

திங்கள், 20 ஜூலை, 2015

scratch

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
4.
5.
7.
8.
10.
11.
12.
14.

நெடுக்காக:
1.
2.
3.
6.
9.
13.
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 11 ஜூலை, 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூலை 2015-1

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூலை 2015-1

குறுக்காக:
5.பேச்சு வழக்கில் முடியாச் சிறுவன் பிறப்பி. (2)
6.உயிர்போன அரும்பு கனல் சேர்ந்து பிறந்த புதினம்.. (6)
7.சரம் மத்தியில் இடைகள் நீக்க ஒப்புக்கொள். (4)
8.பல் சொலிக்க சொக்க மறந்த பூச்சி. (3)
9.சக்களத்தி கொண்ட கூராயுதம். (3)
11.பாதி நீர்க்குமிழி இடுக்கியில். (3)
13.(ஸ்ரீ) ருத்ரம் பாஷ்யம் பதிப் பாதி கொண்ட மொழி. (4)
16.ஏழெள்ளுமேகம் இன்னும் வரவில்லை (3,3)
17.வேலை முடிவற்று மீண்ட வைகறை. (2)

நெடுக்காக:
1.பயத்தில் விசனம்; விபத்தில் இல்லை; படுக்கலாம்! (4)
2.சென்னையில் அகம்பாவம் பிடித்தவர்கள் பொருள் தரும் ஸ்வரம். (5)
3.அந்த மிதிலை அரசன் துவையல் அரைப்பான். (3)
4.தூக்கத்தில் வரும் சிவ தனுசு. (4)
10. மாருதி சிறு வால் கொண்ட மகா விஷ்ணு. (5)
12.குடியரசாக மாறிய ஆந்திர நகரம் வறுத்து உண்ணப்படும். (4)
14.தயக்கமுற்றார் முற்றாத(ன) விட்ட கந்தருவர். (4)
15.முதல் முதல் வள்ளல் தந்த ராகம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 27 ஜூன், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூன் 2015-2

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia 

குறுக்கெழுத்துப் புதிர் - ஜூன் 2

குறுக்காக:
5.இணைய அதிகமாக. (2)
6.வடை திருடிய திருமகள் தாள்சேர். (6)
7.முகமிழந்த கதிர்வேலன் தின்னும் பண்டம் கதிர் அறுக்கும் காலம். (4)
8. அரியவன் வரி திருப்பிக் கொடுத்துப் படைப்பான். (3)
9.விஷயம் முற்றியதில் தவிக்கரை நகர். (3)
11.பசுவுடன் எருது சக்தி ரூபம். (3)
13.இலங்கையூரில் கால் நுழைந்தக்கால் கல்லெறியுங்கருவி எதிர்வரும். (4)
16.உடைந்த வடிவழகி கிழடி சென்று மனமகிழ்ந்த தின்பண்டம். (4,2)
17.பாதி கலைந்த கூறு. (2)

நெடுக்காக:
1.சோர்வடையும் வரை பொரித்து மயங்கு. வீராணம் தண்ணீர் வரும். (4)
2.2. திருப்பதி வடையதில் அழுந்த(5)
3.கால் சுற்றிய தடை முகத்தில் இருக்கும். (3)
4.மறைவான இரண்டிறக்க. (4)
10.பூர்த்தி செய்ய கட்டித் தின்ற வடை. (5)
12.பரவு பதிலிறுத்து கோடு திரும்பிக் கொள் (4)
14.வறிஞன் பாதி முடிவு ஒரு தின்பண்டம்(4)
15.அரச மூச்சு குற்றம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 13 ஜூன், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூன் 2015-1

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia 

இரசிகர்/பங்கேற்றவர் கூறிய கருத்துக்கள்:

குறுக்கெழுத்துப் புதிர் -- ஜூன் 2015-1

குறுக்காக:
5.முத்திநிலையிலிருந்து பெண்பால் திரும்பிச் சென்றால் கிடைக்கும் வெற்றி. (2)
6.சென்னை வழக்கில் உட்புகுந்த பருத்துத் தடித்தவள் திருவள்ளூர் மாவட்டத்தில் உண்டு. (6)
7.பாட்டு அருகே வர குழம்பினாயோ அர்ச்சுனா! (4)
8.உற்றான் சுற்றிய காமன். (3)
9.கப்பலோட்டி நாரணன் துப்பு. (3)
11.வாழ்த்துக்கு எதிர் சாம்பசிவன் பாதிக் குழப்பம். (3)
13.பத்தின்பின்பத்து தரும் செய்யுள் அணிவகை. (4)
16.அன்று திரும்பிய முதல் நீக்கிய அதிசயபாத்திமா ருக்மணிக்குப் போட்டி. (6)
17.மதுரைப்பக்கம் இன்னொருமுறை இயந்திரம் . (2)

நெடுக்காக:
1.பாதி உறுத்த விழி துன்பம். (4)
2.எப்போதாவது தென்படும் அவர் பூமா! (5)
3.புண்ணியவுலகம் வேண்டுமா? முதலில் பசித்திரு, தனித்திரு, விழித்திரு. (3)
4.போகாத எதிர்த்தலைக்கொரு கரையான். (4)
10.பயமின்றி மார் தட்ட பறிபோன நாடு. (5)
12.பஞ்சாபகேசனைச் செல்லமாகக் கூப்பிட்டால் ஆடை கிடைக்கும். (4)
14.விருந்து பாதி குறை கண்மணி. (4)
15.விடாது செய்யும் சிறுவிலங்கு. (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

செவ்வாய், 2 ஜூன், 2015

முத்துவின் குறுக்கெழுத்துப் புதிர் - அறிமுகம்குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. 

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே
 இங்கே
(http://kurukkezuthu.blogspot.com/2012/07/blog-post.html) சென்று திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தைப் பார்த்துவிட்டு வரவும்.

வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்:
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/  

நிலாமுற்றம் தமிழ் அகராதி
நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி

நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி
 
தமிழ் விக்கிபீடியா
(ஆங்கில) wikipedia 

கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க: உங்கள் விடை வந்து சேர்ந்த விவரம் இங்கு உள்ளது: http://tinyurl.com/xwordstatusசனி, 23 மே, 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- மே 2015-2 (முத்து-வைத்தியநாதன் கூட்டு முயற்சி)

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia 

இரசிகர்/பங்கேற்றவர் கூறிய கருத்துக்கள் :

குறுக்கெழுத்துப் புதிர் -- மே 2015-2

குறுக்காக:
5. இடையர் அரசன் . (2)
6. மூத்த பாண்டவனிடம் நீதியறிவு. (3,3)
7. முதலில் விட்ட பாரியாளை பெரும்பாலும் பெற்ற வாணிகன். (4)
8. ஒழுங்கு ரிஷபம் கொண்ட திட்டு. (3)
9. கிரந்தம் தவிர்த்த மலைமகள். (3)
11. இது சலிப்பே தரும் ; தேடி புத்தி நிதானமிழ. (3)
13. ரவி எதிர் வர சம்பத் பாதி வெறுப்புக் கொண்டான். (4)
16. முருகர் காணாத நிதி காதர் மறைத்த கலைஞர். (1,5)
17. வித விதமாய் திண்டாடு, (2)

நெடுக்காக:
1. சிற்றப்பர் ஏறக்குறைய சின்னயானை. (4)
2. சித்திரை முதல் பங்குனி வரை கண்ணன் பாட்டு. (5)
3. உறுமல் மாற்றி சீறாப் புலவர். (3)
4. திலகம் இட கரித்தூள் தரும். (4)
10. உண்மை விண் மனைவி மரணம் வலிவிழந்து கெட. (5)
12. எம்மை விட்டு கதறும் எண் சிதறும் ; வீரமாகும். (4)
14. இரையும் வாடகை. (4)
15. இருக்குமிடம் தெரியாது உயிர் நீக்கி மெய் போன ஒண்ணா காந்தும்? (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 9 மே, 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- மே 2015-1

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது.
 
முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia 

இரசிகர்/பங்கேற்றவர் கூறிய கருத்துக்கள் :
மிக அருமையான புதிர், நல்ல பொழுதுபோக்காகவும், சிந்திக்கத் தூண்டியதாகவும் இருக்கிறது. -- நாராயணன் ராமய்யா
ரசித்தவை:--- நெ 1 ஒருவருடம்., கு 9 நடிகவேள் மகன், கு.3. வீட்டை கொண்டு செல்வது. குழப்பியவை:-- கு.7 நெ 4 சிரிக்க வைத்தது :-- சேர்ந்த மனைவி. மொத்தத்தில் அருமையான சுவாரஸ்யமான புதிர் . சந்தானம்
குறுக்கெழுத்துப் புதிர் -- மே 2015-1

குறுக்காக:
5.கிண்டலடிக்க எழுந்தருள்க! (2)
6.அழித்தொழித்த படல் அழித்தவழித்த தொழில் - நிழலை நிஜமாக்கும். (6)
7.முடிவற்ற பெயர் முடிவற்ற மறைவு. (4)
8.சிசு மாறிய முட்டையா? மலையூற்றா? (3)
9.நடிகவேள் மகன் அடக்கிய பெரும் சேரி. (3)
11.சுபிட்சத் தொடக்கம் தொடரும் சிவந்த பசு மானில முதல் பெண் முதலமைச்சர். (3)
13.மேலும் மேலும் இடை விட்டு இடை விட்டு வளர வளர. (4)
16.கைக்குப் பின் கோபமா? கிராமியக் கலையா? (6)
17.வடமொழி உருளை பின் வாங்கியது. (2)

நெடுக்காக:
1.ஓராண்டு உள்ளம் விரும்பி பாதி பாதி சொல்லி (4)
2.பசுதானமா? நன்றே நிறைவேறியதா? (5)
3.நகர இடைநீக்கிய நகத்தை வீட்டோடு கொண்டு செல்லும். (3)
4.நடு நாடி மலையூற்றினுள்ளே பார்வை(4)
10.விரிவாக முதல் வரிசையில் விக்டர், வரதன், ரங்கன், மாதவ், கறீம். (5)
12.சேர்ந்த முதல் மனைவி வீண். (4)
14.சொல்லூறும் வரலாறு கூறும் இராசாளி. (4)
15.அடித்து படல். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 25 ஏப்ரல், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-2 : ஜெயகாந்தன் சிறப்புப் புதிர்

முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html 

பத்மபூஷன் த. ஜெயகாந்தன் உடல் மறைந்தாலும் அவர்தம் எழுத்துக்களும் சிந்தனைகளும் என்றும் மறையா.  அன்னார் நினைவாக இந்தப் புதிரில் அவர் எழுதிய சில சிறுகதைகளின் பெயர்களும், அவர் எழுத்துக்களைப் பிரசுரித்த இதழ் ஒன்றின் பெயரும் இடம் பெறுகின்றன.  இப்புதிரையும் வழக்கம்போல்  விடுவிக்கலாம்; அவர் கதைகளின் பெயர், இதழின் பெயர் என்பன கூடுதல் குறிப்புகளே.  இங்கு ஜெயகாந்தனின் சிறுகதைப் பட்டியல் இருக்கிறது:  http://tinyurl.com/JKStories
 
1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia 

இரசிகர்/பங்கேற்றவர் கூறிய கருத்துக்கள் :
மிக அருமை ரசிக்கும்படியும் கொஞ்சம் சிந்திக்கும்படியும் இருந்தன. -- ராமய்யா நாராயணன்

தமிழிலக்கிய உலகின் தன்னிகரற்ற படைப்பாளி ஜெயகாந்தனை நினைவுறுத்தும் விதமாக குறிப்புகள் அமைத்ததற்கு மிக்க நன்றி.

எப்போதும்போலவே புதிர்கள் அருமை. -- கோவிந்த்
 
குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-2 : ஜெயகாந்தன் சிறப்புப் புதிர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
5. ’தா’ங்க முடியாத பிறந்தநாள் இனிப்பு. (2)
6.என் தனி தமனி உயிரிழந்த கதை. (6)
7.நகைத்தவற்றின் நடுப்புள்ளி நீக்கிய வலியனவல்ல. (4)
8.பொல்லாமை லால் கடைசி மனம் மாறிய கதை. (3)
9.பழங்களா கடைக்கொண்ட கனிப்பொருள் பொறுக்காது. (3)
11.முன்னே இருப்பவர் அரசுரிமை விட்ட எதிராஜரே! (3)
13.வர்ணிக்க பெரும்பாலும் குழம்பிய வியாபாரி. (4)
16.வாடியம்மா பாணியில் பழம் உண்டு கலைமகள் பாடிய ஊர். (6)
17.உஷ்ணம் அளக்கும் கருவி குளிர்ந்த செருக்குடையவர். (2)

நெடுக்காக:
1.கால் தலை சேர்த்த நூற்புக் கதிர் ரசமாகும். (4)
2.மிருகமானதா கருத மாறி நடுத்தரமானதா? (5)
3.கால் முளைத்த நிலத்தினிடையே மலர்ந்த முதல் மலர் இதழ். (3)
4.உவந்த எல்லைகளில் பாதி நியாயம் சொல்லும் கதை. (4)
10.”துட்டு”ம் ”வட்டி” யும் கலந்து நடுவில் ஒட்ட துடை. (5)
12.வலிமைமிக்கவரை திண்டாட(ப்) பண்ணிய செய்தி. (4)
14.இவர் பட்டறையில் ஈக்கு வேலையில்லை! (4)
15.வீசும் புயலுக்குள் பிடிவாதம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 11 ஏப்ரல், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-1

முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது.
2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

Comments:
An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n.
Thanks a lot.  - சந்தானம்
Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன்
அருமையான புதிராக்கம்!! -- தமிழ்

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-1

குறுக்காக:
5.காதலர் சுற்றிக் கருமை. (2)
6.தாக சாந்திக்கு மன்னர் வீரபாகு அளிக்கும் திரவம்! அ(வ்)வீரன் மக்கு இல்லை!! (6)
7.கண்ட முடிவில்லா அர்ச்சுனன். (4)
8. குற்றச்சாட்டு காசா மாறி வந்த பக்கம். (3)
9.தவளைக்கு தளை நீக்கும் வழி. (3)
11.பாற்கடல் விட்டு விட்டுக் கசக்கும். (3)
13.நல்வினைக்கடல்? மகாவிஷ்ணுவின் ஆயுதம்! (4)
16.அரசினர் அதிகாரப் பணிப் பகிர்வை ஆராய்ந்தது சரியார்க்கா? (6)
17.சுழல் காற்றாய் வந்த முதலாளி. (2)

நெடுக்காக:
1.படேல் எல்லைகளில் சர்வமும் தந்தார்! (4)
2.தவத்திடையே உட்கார ஏற்றவ(ள்) (5)
3.சண்டை திட்டு குளிருக்கு அடக்கம். (3)
4.மீனவர் மீதா வான அசுரர். (4)
10.ஏழு கழித்த சூரியனை மன்னர் படையில் பார்க்கலாம். ( 3, 2 )
12.முடிவற்ற கவலை முதலிழந்த சோர்வு துயரம். (4)
14.4-ல் தாவாவான எதிரி தேவர். (4)
15.ஒன்றுவிட்டு ஒன்று மிதக்காதது சரிப்படாது. (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n. Thanks a lot. - சந்தானம் Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன் அருமையான புதிராக்கம்!! -- தமிழ் 13. திருமாலின் கைச் சக்கரத்துக்கு திருவாழி என்ற பெயர் இப்பொழுதுதான் தெரிந்து. மிக நல்ல புதிர். நன்றி -- ராமய்யா நாராயணன் அருமையான புதிர்! ரசித்து மகிழ்ந்தேன். -- கோவிந்த் ராஜன் சிறந்த கட்டமைப்பு; 11, 15 மூளைக்கு வேலை -- ராகவேந்த்ரன் ஜயராமன்

வெள்ளி, 27 மார்ச், 2015

கலைமொழி -74

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
  
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள்  விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.   அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம்மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.  

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல், சரியான விடை மற்றும் செய்தி பற்றிய சில சுவையான் தகவல்கள், மூலக் கட்டுரை/கவிதை விவரங்கள் பங்கேற்றவருடன் மட்டும் பகிர்ந்து கொள்ளப் படும்!நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள : 
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en    என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

கலைமொழிப் புதிர் ஆர்வலரா?  இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!
https://play.google.com/store/apps/details?id=com.ygames.yquotepuz

சனி, 21 மார்ச், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- மார்ச் 2015-2

முதல் வருகையா?  இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:
http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

1.  கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 
2.  விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

3.  வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: 
http://www.tamilvu.org/library/dicIndex.htm;
http://ta.wiktionary.org/wiki/
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/  
நிலாமுற்றம் தமிழ் அகராதி
நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி

நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி
 
தமிழ் விக்கிபீடியா
(ஆங்கில) wikipedia 

Comments:
அருமையான புதிராக்கம் ! -- தமிழ் 
Very nice and wonderful clues as usual. Keep up the great work. -- Nagarajan Appichigounder. 
A very nice xwd. with excellent clues.  I particularly admired 6ac; 8ac, 11ac,and 2dn.  Came to know a new word thro' 14dn.  -- சந்தானம்
Interesting clues  difficulty level 3/5  liked the following particularly 6,9,13,16 -- வைத்தியநாதன் 
13-kurukkaaka is interesting! -- நாகமணி ஆனந்தம் 
குறுக்கெழுத்துப் புதிர் -- மார்ச் 2015-2

குறுக்காக:
5.சுரமிழந்த பூபதி திருநீறு. (2)
6.குடிக்கா அவலம் உயிர் நீக்க ஏற்ற காலம். (6)
7.முறையாக நடந்தேறியது வீரகேசரி வரவில் (4)
8.எந்த நாள் என சொல்வது.(3)
9.பெண் பின் நோக்கிய தினுசா. (3)
11.கலவையிலிருந்து மூச்செடுத்த கோழை. (3)
13.பாறை இடையே தடி திருப்பிக் கண்டித்தல். (4)
16.வெடி முடுக்க தீர்மானம் செய்ய வேண்டும். (6)
17.பாதிக் கண்ணால் பார்க்க வேண்டும். (2)

நெடுக்காக:
1.அதிகக் காரியம் பாதிப் பாதி செய்யும் தலைவன். (4)
2.துணை ரசமா? மரியாதையா? (5)
3.துளசிதாசர் பேசிய துன்பம். (3)
4.மாமல்லன் மல் செய்யாது வந்த முதல்வனே வேங்கடத்தான்! (4)
10.இருக இருவிட விதூஷகன். (5)
12. பகை நடுவே உயிரற்று அண்டி வந்தால் கொண்டாட்டம்! (4)
14.தகுந்த பாட்டை முடிவில் தராசு. (4)
15.தாவஞ்சனம் கொடூரம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

பின்பற்றுபவர்கள்