கலைமொழி -முத்து 70

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
  
முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

*இது தி. ஜானகிராமன் எழுதிய ஒரு சிறுகதையிலிருந்து எடுத்தது.  இது அவசியம் படித்து இன்புறவும், சிந்திக்கவும் வேண்டிய ஒரு கதை.  கதை வலையில் கிடைக்கும்.  தேடுங்கள், கிடைக்கும்! கதையின் பெயர் கண்டு பிடிக்க இந்தப் புதிரை அவிழ்க்க வேண்டும்!



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள்  விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.   அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம்மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல்  
பார்க்க:

http://tinyurl.com/kalaimozistatus

கலைமொழி -முத்து 69
விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus 

பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் ( 8 பேர்கள்:
நாகராஜன், வைத்தியநாதன், வேதா முத்து, ராமராவ், சாந்தி, நாகராஜன், தமிழ் பிரியன், நாகமணி ஆனந்தம் )  நன்றியுடன் பாராட்டுகள். 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- 



http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள      
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2