சனி, 25 ஏப்ரல், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-2 : ஜெயகாந்தன் சிறப்புப் புதிர்

முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html 

பத்மபூஷன் த. ஜெயகாந்தன் உடல் மறைந்தாலும் அவர்தம் எழுத்துக்களும் சிந்தனைகளும் என்றும் மறையா.  அன்னார் நினைவாக இந்தப் புதிரில் அவர் எழுதிய சில சிறுகதைகளின் பெயர்களும், அவர் எழுத்துக்களைப் பிரசுரித்த இதழ் ஒன்றின் பெயரும் இடம் பெறுகின்றன.  இப்புதிரையும் வழக்கம்போல்  விடுவிக்கலாம்; அவர் கதைகளின் பெயர், இதழின் பெயர் என்பன கூடுதல் குறிப்புகளே.  இங்கு ஜெயகாந்தனின் சிறுகதைப் பட்டியல் இருக்கிறது:  http://tinyurl.com/JKStories
 
1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. 

2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். 

3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia 

இரசிகர்/பங்கேற்றவர் கூறிய கருத்துக்கள் :
மிக அருமை ரசிக்கும்படியும் கொஞ்சம் சிந்திக்கும்படியும் இருந்தன. -- ராமய்யா நாராயணன்

தமிழிலக்கிய உலகின் தன்னிகரற்ற படைப்பாளி ஜெயகாந்தனை நினைவுறுத்தும் விதமாக குறிப்புகள் அமைத்ததற்கு மிக்க நன்றி.

எப்போதும்போலவே புதிர்கள் அருமை. -- கோவிந்த்
 
குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-2 : ஜெயகாந்தன் சிறப்புப் புதிர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

குறுக்காக:
5. ’தா’ங்க முடியாத பிறந்தநாள் இனிப்பு. (2)
6.என் தனி தமனி உயிரிழந்த கதை. (6)
7.நகைத்தவற்றின் நடுப்புள்ளி நீக்கிய வலியனவல்ல. (4)
8.பொல்லாமை லால் கடைசி மனம் மாறிய கதை. (3)
9.பழங்களா கடைக்கொண்ட கனிப்பொருள் பொறுக்காது. (3)
11.முன்னே இருப்பவர் அரசுரிமை விட்ட எதிராஜரே! (3)
13.வர்ணிக்க பெரும்பாலும் குழம்பிய வியாபாரி. (4)
16.வாடியம்மா பாணியில் பழம் உண்டு கலைமகள் பாடிய ஊர். (6)
17.உஷ்ணம் அளக்கும் கருவி குளிர்ந்த செருக்குடையவர். (2)

நெடுக்காக:
1.கால் தலை சேர்த்த நூற்புக் கதிர் ரசமாகும். (4)
2.மிருகமானதா கருத மாறி நடுத்தரமானதா? (5)
3.கால் முளைத்த நிலத்தினிடையே மலர்ந்த முதல் மலர் இதழ். (3)
4.உவந்த எல்லைகளில் பாதி நியாயம் சொல்லும் கதை. (4)
10.”துட்டு”ம் ”வட்டி” யும் கலந்து நடுவில் ஒட்ட துடை. (5)
12.வலிமைமிக்கவரை திண்டாட(ப்) பண்ணிய செய்தி. (4)
14.இவர் பட்டறையில் ஈக்கு வேலையில்லை! (4)
15.வீசும் புயலுக்குள் பிடிவாதம். (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

சனி, 11 ஏப்ரல், 2015

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-1

முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html

1. கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது.
2. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
3. வார்த்தைகளைத் தேட (விடை கண்டுபிடிக்க) இவை உதவும்: (அ) http://www.tamilvu.org/library/dicIndex.htm; (ஆ) http://ta.wiktionary.org/wiki/; (இ) http://agarathi.com/index.php; (ஈ) http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/; (உ) நிலாமுற்றம் தமிழ் அகராதி; (ஊ) நிலாமுற்றம் வழக்குச் சொல் அகராதி: (எ) நிலாமுற்றம் தொகைச் சொல் அகராதி; (ஏ) தமிழ் விக்கிபீடியா; (ஐ) (ஆங்கில) wikipedia

Comments:
An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n.
Thanks a lot.  - சந்தானம்
Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன்
அருமையான புதிராக்கம்!! -- தமிழ்

குறுக்கெழுத்துப் புதிர் -- ஏப்ரல் 2015-1

குறுக்காக:
5.காதலர் சுற்றிக் கருமை. (2)
6.தாக சாந்திக்கு மன்னர் வீரபாகு அளிக்கும் திரவம்! அ(வ்)வீரன் மக்கு இல்லை!! (6)
7.கண்ட முடிவில்லா அர்ச்சுனன். (4)
8. குற்றச்சாட்டு காசா மாறி வந்த பக்கம். (3)
9.தவளைக்கு தளை நீக்கும் வழி. (3)
11.பாற்கடல் விட்டு விட்டுக் கசக்கும். (3)
13.நல்வினைக்கடல்? மகாவிஷ்ணுவின் ஆயுதம்! (4)
16.அரசினர் அதிகாரப் பணிப் பகிர்வை ஆராய்ந்தது சரியார்க்கா? (6)
17.சுழல் காற்றாய் வந்த முதலாளி. (2)

நெடுக்காக:
1.படேல் எல்லைகளில் சர்வமும் தந்தார்! (4)
2.தவத்திடையே உட்கார ஏற்றவ(ள்) (5)
3.சண்டை திட்டு குளிருக்கு அடக்கம். (3)
4.மீனவர் மீதா வான அசுரர். (4)
10.ஏழு கழித்த சூரியனை மன்னர் படையில் பார்க்கலாம். ( 3, 2 )
12.முடிவற்ற கவலை முதலிழந்த சோர்வு துயரம். (4)
14.4-ல் தாவாவான எதிரி தேவர். (4)
15.ஒன்றுவிட்டு ஒன்று மிதக்காதது சரிப்படாது. (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

An excellent crossword with challenging clues like 8a/c. learnt a new word through 12 d/n. Thanks a lot. - சந்தானம் Good clues; could not crack 10 and 13 - வைத்தியநாதன் அருமையான புதிராக்கம்!! -- தமிழ் 13. திருமாலின் கைச் சக்கரத்துக்கு திருவாழி என்ற பெயர் இப்பொழுதுதான் தெரிந்து. மிக நல்ல புதிர். நன்றி -- ராமய்யா நாராயணன் அருமையான புதிர்! ரசித்து மகிழ்ந்தேன். -- கோவிந்த் ராஜன் சிறந்த கட்டமைப்பு; 11, 15 மூளைக்கு வேலை -- ராகவேந்த்ரன் ஜயராமன்

பின்பற்றுபவர்கள்