கலைக்குறள்: 2018:1



1.  கட்டங்களில் ஒரு குறளின் பதவுரை கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது.   ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம்.  நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது. வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


2.  இது எந்த அதிகாரத்தில் வருகிறது?   கண்டுபிடிக்க இந்த புதிரைசொல்கலை -முத்து 62:  https://muthuputhir.blogspot.com/2018/02/62.html) விடுவிக்கலாம்.


Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2