திங்கள், 5 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 5

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

இங்கு மறைந்திருப்பது ஒரு விருந்தாளிக்கும் வீட்டுக்காரருக்கும் இடையே நடந்த ஒரு கற்பனை - நகைச்சுவை (கடி) உரையாடல்.  பேச்சு வழக்குச் சொற்கள் இருக்கும்.


வழிமொழி - முத்து 5 விடை: முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று மூன்றுலகுஞ் சூழ்ந்தே நன்று திரியும் விமானத்தைப் போலொரு நல்ல மனம்படைத்தோம்

 (பாரதியார் - பல்வகைப் பாடல்கள்: 3. தனிப் பாடல்கள் 14. நிலாவும் வான்மீனும் காற்றும்: மனத்தை வாழ்த்துதல். http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-III14.asp) 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ): ராமராவ், சாந்தி, 10அம்மா 

 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.

1 கருத்து :

  1. ராமராவ்,

    உங்கள் விடை கிடைக்கப்பெற்றேன். நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்