செவ்வாய், 13 நவம்பர், 2012

வழிமொழி - முத்து 7

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.  

மேலும் உதவி தேவைப்பட்டால்:

மறைந்திருக்கும் இந்த சொற்களைக் கண்டு பிடித்து இணைக்கவும்:
உண்ணாமல்; ஒரு; தனம்; தருமத்தை; நாளும்; புதைக்க; மறக்க;  வேண்டாம் (2 - முறைகள்).  அவ்வாறு இத்ின்,  எல்லாச் சொற்கையும் இணக்கும் -  பிுக்கு விடை வந்துவிடும்!

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  

இங்கு மறைந்திருப்பது உலகநாதர் இயற்றிய உலகநீதி என்னும் நூலிலிருந்து இரண்டு வரிகள்.

வழிமொழி - முத்து 6 விடை:

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தாராம்

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 3 பேர் ): ஷாந்தி, யோசிப்பவர், ராமராவ்.            

 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். உங்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். தெரியப்படுத்தினால் திருத்துவதற்கு இயலும்.

 

2 கருத்துகள் :

 1. யோசிப்பவர், ராமராவ், மனு:

  சரியான விடை அனுப்பியதற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. மனு சொல்வது:
  அருமையான கருத்து, நல்ல புதிர்.

  மனு, நன்றி. கேட்க மிகவும் மகிழ்ச்சியாகவும், ஊக்கமளிப்பதகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்