புதன், 26 டிசம்பர், 2012

Just4Fun 8: Rail Car Shunting

From the main tracks M, two shunting tracks A and B, branch off.  Both tracks A and B, lead to a short track s, which is just long enough to accommodate one car.  There is a coal car C on track A, and a tank car T standing on track B.  The engineer of a switch engine has orders to move the coal car onto track B and the tank car onto track A.  How does the engineer accomplish the change? 

Go here for previous puzzles: http://puzzlesjust4fun.blogspot.com/ Tamil Version:

வேடிக்கைக் கணக்கு 8 - ரயில் பெட்டிகள் இடம் மாற்றுவது எப்படி?

முக்கிய தடங்கள் M-ல் இருந்து இரண்டு தடம் மாற்றும் தடங்கள் A மற்றும் B பிரிகின்றன. A மற்றும் B இரு தடங்களும், ஒரு ரயில் பெட்டி மட்டும் கொள்ளும் அளவே நீண்ட s என்று குறிக்கப்பட்டிருக்கும் ஒரு தடத்தில் முடிகின்றன.  தடம் A-ல்  ஒரு நிலக்கரி பெட்டி C-யும்,  தடம் B-ல் ஒரு Tank பெட்டி T-யும் உள்ளன.  C பெட்டியை தடம்  B-க்கும், T பெட்டியை தடம் A-க்கும் மாற்றவேண்டும்.  இதை எப்படி வெற்றிகரமாக செய்து முடிப்பது?

முந்தைய புதிர்களுக்கு இங்கே செல்லவும்: http://advancedwordpuzzles.blogspot.com/

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்