வியாழன், 3 ஜனவரி, 2013

வழிமொழி - முத்து 11

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  
இங்கு மறைந்திருப்பது மகாகவி பாரதியாரின் பாடல்லிலிருந்து எடுக்கப்பட்டது.வழிமொழி - முத்து 10 விடை:

சொர்க்கம் தகுதி பார்த்து அளிக்கப் படுவதில்லை தகுதி உள்ளவர்க்கே சொர்க்கம் என்றால் நீ வெளியேயும் உன் வீட்டு நாய் சொர்க்கத்தின் உள்ளேயும் இருக்க வேண்டியிருக்கும் மார்க் ட்வெய்ன்

 உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 7 பேர் ): ராமராவ், சாந்தி, 10அம்மா, அனிதா, நாகராஜன், யோசிப்பவர்,  மீனாக்ஷி சுப்ரமணியன்,       
 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்