ஞாயிறு, 24 மார்ச், 2013

கூட்டெழுத்துப் புதிர் - 2

அம்புக்குறியில் (சிவப்பு, பெரிய எழுத்தில்) துவங்கி பாதை நெடுகிலும் பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்று மறைந்திருக்கும் பழமொழி/பொன்மொழி/திருக்குறள்/பாடல் வரி கண்டு பிடிக்க வேண்டும். சில எழுத்துக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன் படுத்தப்படுத்தப் பட்டிருக்கும்.  சில சொற்களும் அப்படியே..

விடையை பின்னூட்டத்திலோ, மின்கடிதம் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். 

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய 
அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கூட்டெழுத்து -1  விடையனுப்பியவர்கள் ( 8 பேர்)
ராமராவ், ராமையா, நாகராஜன், வைத்தியநாதன், அனிதா, ஆனந்தி,  மீனுஜெய், ஸ்ரீஹேம்சந்த்     

அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்