வெள்ளி, 15 மார்ச், 2013

ஆனா_ஆவன்னா சுடோகு

கீழ்க் காணும் சுட்டியில் தமிழ் எழுத்துக்களைக் கொண்ட சுடோகு
புதிர் இருக்கிறது.   எண்களுக்குப் பதில், Col. K  க்கு கீழ் காணும்
எழுத்துக்களைக் கட்டங்களில் நிரப்பவேண்டும்.  ஒவ்வொரு
குறுக்கு வரிசையிலும் இந்த ஒன்பது எழுத்துக்களும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு எழுத்தும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும்.
அதே போல் ஒவ்வொரு நெடுக்கு வரிசையிலும் அமைய வேண்டும்.

9 க்கு 9 பெரிய சதுரத்தினுள் 3 க்கு 3 சிறிய சதுரங்கள் 9 இருப்பதைக் காணவும்.
இந்த ஒவ்வொரு சிறிய கட்டங்கலிலும் முன் சொன்னது போல் 9 எழுத்துக்களும் அமைய வேண்டும்.


http://tinyurl.com/alphasudok2

புதிரை பேப்பரில் படிவம் எடுத்துச் செய்யலாம்.

கூகிள் (ஜி மெயில்) drive இல் அல்லது spread sheet-ல் படிவம் எடுத்துச்
செய்தால் எளிதாக இருக்கும்.

 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்