Posts

Showing posts from April, 2013

சங்கேதச் சொல்கலை - 3

சங்கேதக் குறுக்கெழுத்தும், *சொல்கலையும் சேர்ந்த வார்த்தை விளையாட்டுப் புதிர். http://tinyurl.com/crypticjumble3 1.  கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, கட்டங்களை நிரப்பவும். 2.  குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues)  இருக்கின்றன.   திரு. வாஞ்சிநாதனின் ச ங்க ே த க் க ுற ிப்ப ுக ள் ப ற்ற ிய அருமையான விளக்கத்தை இங்கே காணலாம்.   4.  க ுற ிப்ப ுக்க ள ுக்க ுப் ப ின் வ ள ைவ ு அட ைப்ப ுக் க ுற ிக ள ில் இர ுக்க ும் எ ண் அ ந்தக் க ுற ிப்ப ுக்க ான வ ிட ைச் ச ொல்ல ில் உள்ள எழ ு த் த ுக்க ள ைக் க ுற ிக்க ும் .   மஞ்சள் கட்டங்களில் வரும் எழுத்துக்களைக் கொண்டு,  இறுதி விடை கண்டு பிடிக்க வேண்டும்.  இற ு த ி வ ிட ை 2 ச ொற்க ள் , (ம ுற ைய ே 2 எழ ு த் த ுக்க ள ும் 3 எழ ு த் த ுக்க ள ும்) க ொண்ட த ு.  இ த ற்க ான ச ங்க ே த க் க ுற ிப் ப ு ” பிரிதலைப் பேசு, கலங்கிச் சாய் கற்பனையில் பயமூட்டும் (2, 3) ”   என்ப த ா க ு ம் . 5.  அச்ச ு எட ுக்க த் த ோ த ான ப க்க ம் (printer friendly) இ ங்க ு இர ுக்க ிற த ு .  http://tinyurl.com/crypticjumble3 6.  இறுதி விடையைச்

கலைமொழி -முத்து 35

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும் . ஓர் உப ாய ம்! ஒர ு க ற ு ப்ப ுக் க ட்ட த் த ிற்க ும், அட ு த் த க ற ு ப்ப ுக் க ட்ட த் த ிற்க ும் இட ைய ே  உள்ள வ ார் த் த ைய ைக் க ண்ட ுப ிட ி க்க ம ுய லவ ும்.  இ வ்வ ாற ே எல் ல ா வ ார் த் த ைக ள ைய ும் க ண்ட ுப ிட ி த் த ுவ ிட்ட ால், ம ற ை ந்த ிர ுக்க ும் ச ெய் த ி த ான ாக வ ே க ிட ை த் த ுவ ிட ும்!   ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். கலைமொழி -ம

சொல்கலை - முத்து 42

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். சொல்கலை - முத்து  41 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும் முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில் எழுதியும் விடுவிக்கலாம். இறுதி விடைக்குச்சங்கேதக் குறிப்பு (cryptic clues)  கொடுக்கப் பட்டிருக்கிறது. 1. 2. 3. 4. 5. 6. மணமாகாதவளா மங்கை எனக் கேட்கும் ஊர் (apAku 43 - http://www.sparthasarathy.com/crosswords/apaku43_102012_hari.html) ”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும். நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp இது போன்ற அனைத்து நண்பர

கலைமொழி -முத்து 34

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும் . ஓர் உப ாய ம்! ஒர ு க ற ு ப்ப ுக் க ட்ட த் த ிற்க ும், அட ு த் த க ற ு ப்ப ுக் க ட்ட த் த ிற்க ும் இட ைய ே  உள்ள வ ார் த் த ைய ைக் க ண்ட ுப ிட ி க்க ம ுய லவ ும்.  இ வ்வ ாற ே எல் ல ா வ ார் த் த ைக ள ைய ும் க ண்ட ுப ிட ி த் த ுவ ிட்ட ால், ம ற ை ந்த ிர ுக்க ும் ச ெய் த ி த ான ாக வ ே க ிட ை த் த ுவ ிட ும்!   ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். கலைமொழி -மு

சங்கேதச் சொல்கலை - 2

சங்கேதக் குறுக்கெழுத்தும், சொல்கலையும் சேர்ந்த வார்த்தை விளையாட்டுப் புதிர். 1.  கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, விட்டுப்போன எழுத்துக்களைச் சேர்த்துக் கட்டங்களை நிரப்பவும். 2.  குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues)  இருக்கின்றன.   திரு. வாஞ்சிநாதனின் ச ங்க ே த க் க ுற ிப்ப ுக ள் ப ற்ற ிய அருமையான விளக்கத்தை இங்கே காணலாம்.   3.  சொல்கலை: ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில் அமைக்கப்பட்டபுதிர். முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html 4.  க ுற ிப்ப ுக்க ள ுக்க ுப் ப ின் வ ள ைவ ு அட ைப்ப ுக் க ுற ிக ள ில் இர ுக்க ும் இர ண்ட ு எண்க ள ில் ம ு த ல் எ ண் அ ந்தக் க ுற ிப்ப ுக்க ான வ ிட ைச் ச ொல்ல ில் உள்ள எழ ு த் த ுக்க ள ைக் க ுற ிக்க ும் ; இர ண்ட ாவ த ு எ ண்,  இற ு த ி வ ிட ைக்க ு வ ேண்ட ிய எழ ு த் த ின் இட த் த ைக் க ுற ிக்க ும்.  இந்த ப் ப ு த ிர ில், 5 க ுற ிப்ப ுக ள ும் 5 எழ ு த் த ு ச்ச ொற்க ள் க ொட ுக்க ும்; அவ ற்ற ில் ம ு த ற் ச ொல்ல ின் 2-ஆம் எ

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_5 விடைகள்

குறுக்காக: 1.  நூறு குழி நிலம் கை கொடுத்த தட்சிணை (4) காணிக்கை 5.  காச்சிய வரம் தரும் கட்டுமஸ்தான உடல் (7) வச்சிரகாயம் 7.  புனைதல் தனை இழந்து சுந்தரி பாதி திரும்பி நுழைந்து அறிந்துகொள்ளுதல் (4) புரிதல் 8.  எறும்பாய் எல்லைகளில் வெண்ணிலா முதல் யாழ் ஈறாக எல்லாம் கொண்ட வெளி (5) வெறும்பாழ் 9.  சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிக்கி உள்ளதும், உள்ளது இல்லாததும் இந்த இந்திய மாகாணம் (4) சிக்கிம் 11.  சரோ மறைந்த மானசரோவர் கரைகளில் நிற்கும் மாந்தர் (4) மானவர் 12.  ராக்கம்மா சுதன் சும்மா இராமல் தேவரை எதிர்த்தான் (5) ராக்கதன் 14.  கொட்டு மழை கொட்ட கையால் மூடிக்கொள்ள முடியாது. உள்ளே இருப்பது மழையைத் தடுக்கும் (4) கொட்டகை 16. ஆதவன் உதிக்குமிடம் மக்கள் மறைய மனமகிழவாக்கும் (4,3) கிழக்கு வானம் 18.  புயல் விழுங்கிய கடை கடை மாலை (4) புடையல் நெடுக்காக: 1.  காக்க அணிவது (3)  காப்பு 2.  கைவயம்  இடை சல்லி சேர்ந்தால் வீடுபேறு கிடைக்கும்! (5) கைவல்யம் 3.  கூட முடியா விற்கொடியோன் (2) சேர 4.  நம் சர்மா வாழ்க என்பதை ஸ்வரங்கள் விட்டுச் சொல்லி திரு