Posts

Showing posts from November, 2013

கலைமொழி -முத்து 46: மேல் நிலை

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும். இம்முறை  சற்று அதிக சவால் கொடுத்திருக்கிறேன்(!).  விடை கண்டு பிடிக்க, இரண்டு படிகள் இருக்கின்றன. 1.       எப்பொழுதும் போல் சொற்களைக் கண்டு பிடித்து, முடித்து விட்டேன்            என்ற இடத்தில் தட்டினால், விடைப் பெட்டியில்  முதற்படி விடை               கிடைக்கும். 2.   இப்பொழுது, இந்தச் சொற்களை மீண்டும் ஒழுங்கு படுத்தி பொருளுள்ள வாக்கியமாக்க          வேண்டும்.       உதாரணமாக, முதற்படியில் “முதல ஆதி அகர  பகவன் எழுத்தெல்லாம்” என்று வரலாம்.  இதை      ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்” என்று மாற்றி இறுதி விடைகண்டு பிடிக்க         வேண்டும். ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து, மீண்டும் ஒரு முறை சொற்களை ஒழுங்கு செய்து, இறுதி விடையைப் பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். ஓர் உபாயம்! ஒர

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013-நவம்பர் விடைகள்

Image
Sunday, November 24, 2013     0/0     நவம்பர் குபு விடைகள் 1 ப 2  சு XXX 3  ஏ 4 க  ம் 5 ப  ன் 6 த  ம்  ப தி ம்  ரி  க்  தி 7 ம  ரு  தா  ணி 8 க  ன்  ன  க் 9 கோ  ல்  பி  ம்  ம்  மா 10 உ 11 தா 12  நி 13 ப தா ர் த் த ம் 14 ப ரு த்  தி த  பா  ப யா 15  அ  ர சா ள 16 ச  ம்  ம  த  ம்  ம்  ம் குறுக்காக: 3.  கச்சியில் மரியாதை இல்லாது அழைக்கப்பட்ட இராமாவதாரம் ஆசிரியர். (5) 6.  மாதம் பதினொன்றில் கணவன் மனைவி (4) 7.  அந்தம் இல்லா அம்மணி தந்தாரு கைக்கலங்காரம். (4) 8.  ஒரு கொம்பும் ஒரு காலும் இழந்த உப பக்கவாத்தியம் கள்ளருக்கு ஆயுதம்! (6) 13. பால் விட்டுப் பதம் பார்த்தால் பொருள் கிடைக்கும். (6) 14. சிறுபருவத்தின் மறைந்த சிறுவன் பஞ்சு. (4) 15.  ராஜ்ய பரிபாலனம் செய்ய பாதி அரவம் பாதி சாளரம் வேண்டும். (4). (4) 16.  நூறுக்குள்ளே பாதி நிம்மதி இருக்க உ

கலைமொழி -முத்து 45

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும். மறைந்திருக்கும் செய்தியில் அன்றாட வழக்கில் உள்ள  ஆங்கிலச் சொற்கள்,  உள்ளன. ஒரு உரையாடல் இப்படித் துவங்கியது:      <இன்று இங்கு கலவரம் ஏதும் நடந்ததா?> <அது ஒரு மீட்டிங் சார்>, என்றார் போர்ட்டர். அந்த உரையாடலின் தொடர் இங்கு மறைந்திருக்கிறது: ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். ஓர் உபாயம்! ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்! நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்ப

கலைமொழி -முத்து 44

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும். ம ற ை ந்த ிர ுக்க ும் ச ெய் த ிய ில் வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களும், இந்தியாவின் தொன்மைக்கால ஜோதிட மேதை ஒருவர் பெயரும் உள்ளன ஓர் உபாயம்! ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக்  கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால்,  மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!   ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும். நீங்களே கலைமொழி புதிரமைக்க :-  http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள     https://groups.google.com/group/vaarthai_vila

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_10: விடைகள்

1 மி 2 அ 3 தூ 4 த 5 கா ன் 6 ப டி க் கா ர ம் மி ரி கு ம 7 மு னி சா மி 8 அ ணி ல் 9 த ச் 10 ச 11 உ 12 த கை 13 த ட் 14 டா ர் ண் 15 வ ங் ம் 16 ந ட வ டி க் கை 17 பி ழை ம் வு யா க குறுக்காக: 5.  சிங்கம் புலி காண மகான் தலை மறைவு (2) 6.  நான்கு உழக்கு உறைப்பு முகப்பரு நீக்கும் (6) 7.  கோபம் கொள்ளும் தெய்வம் ஊர் எல்லயில் இருக்கும் (4) 8.  இறுதி வில் முன் சென்ற போர்ப்படை சேது கட்ட உதவியது (3) 9.  தையல் செய்த காலற்ற மரவினைஞர்(3) 11.  வருத்தம் நீக்கி உதவத் தரும் கை தோடர்களிடமிருந்து வாங்கியது! (3) 13.  மறுக்க மாட்டார் பொற்கொல்லர். (4) 16.   நடிகை வடக்கை  ஒரு கை மறைப்பது சீர்குலைந்த நடத்தை. (6) 17.  தப்பு செய்து தப்பு.  (2)   நெடுக்காக: 1.  மின்னியது  கொடிமின்னல்! கொடியதுன்னல் வேண்டா, கலங்கிடும் சிறு பூச்சியே! (4) 2.  அளவற்ற குதிரை நுழைந்த பின்னும் அளவற்ற(து) (5)